சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

பிரியா நட்பு. Khan11

பிரியா நட்பு.

+4
மீனு
T.KUNALAN
*சம்ஸ்
pirasha
8 posters

Go down

பிரியா நட்பு. Empty பிரியா நட்பு.

Post by pirasha Fri 1 Apr 2011 - 22:39

பிரியா நட்பு. 1
சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!

சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!

உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..

(தோழி பிரஷா)
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by *சம்ஸ் Fri 1 Apr 2011 - 22:46

அருமை உங்களின் வரிகள் நட்புக்கு வளிமை தருகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by T.KUNALAN Fri 1 Apr 2011 - 22:57

நட்பு கேட்டு வருவதல்ல வந்த பின் எதையும் கேட்பதும் இல்லை வார்த்தைகளால் சொல்லி விடமுடியாத நட்பை வாழ்க்கையில் தவற விடாதீர்கள்........
@.
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by மீனு Fri 1 Apr 2011 - 23:04

பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844 nice
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by T.KUNALAN Fri 1 Apr 2011 - 23:08

மீனு wrote:பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844 nice



யாருக்கு :?: :?: :?:
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by மீனு Fri 1 Apr 2011 - 23:09

T.KUNALAN wrote:
மீனு wrote:பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844 nice



யாருக்கு :?: :?: :?:
உங்கள் வரிகளுக்கும் சேர்த்து பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by T.KUNALAN Fri 1 Apr 2011 - 23:11

மீனு wrote:
T.KUNALAN wrote:
மீனு wrote:பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844 nice



யாருக்கு :?: :?: :?:
உங்கள் வரிகளுக்கும் சேர்த்து பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844

நன்றி அக்கா.
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by மீனு Fri 1 Apr 2011 - 23:11

T.KUNALAN wrote:
மீனு wrote:
T.KUNALAN wrote:
மீனு wrote:பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844 nice



யாருக்கு :?: :?: :?:
உங்கள் வரிகளுக்கும் சேர்த்து பிரியா நட்பு. 331844 பிரியா நட்பு. 331844

நன்றி அக்கா.
பிரியா நட்பு. 517195 பிரியா நட்பு. 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by *சம்ஸ் Fri 1 Apr 2011 - 23:12

T.KUNALAN wrote:நட்பு கேட்டு வருவதல்ல வந்த பின் எதையும் கேட்பதும் இல்லை வார்த்தைகளால் சொல்லி விடமுடியாத நட்பை வாழ்க்கையில் தவற விடாதீர்கள்........
@.
அருமை @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by T.KUNALAN Fri 1 Apr 2011 - 23:13

:];: :];: :];:
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by ஹம்னா Sat 2 Apr 2011 - 10:40

அற்புதமான கவிதை வாழ்த்துக்கள். :!+: :!+: :!+:


பிரியா நட்பு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by pirasha Thu 7 Apr 2011 - 23:22

கருத்துக்கூறிய நட்புக்களுக்கு நட்புடன் நன்றிகள்.
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by விஜய் Fri 8 Apr 2011 - 16:33

கவிதை அருமை :flower: வாழ்த்துக்கள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by pirasha Sun 22 May 2011 - 6:23

கருத்துக்களை கூறிய அனைவருக்கும் நன்றிகள் பிரியா நட்பு. 741156
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by நண்பன் Sun 22 May 2011 - 8:00

//உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது//

நட்புக்கு இலக்கனக் கவிதை
வழங்கிய அன்புத்தோழிக்கு
வாழ்த்துக்கள்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by pirasha Fri 15 Jul 2011 - 0:26

எனது கவிதைக்கு பின்னூட்மிட்ட அனைவருக்கும் நன்றி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by sikkandar_badusha Fri 15 Jul 2011 - 0:29

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..

தூய நட்பிற்கு மகுடமாக
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by pirasha Fri 15 Jul 2011 - 0:31

sikkandar_badusha wrote:உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..

தூய நட்பிற்கு மகுடமாக
நன்றி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

பிரியா நட்பு. Empty Re: பிரியா நட்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum