Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
மருத்துவ உலகில் பெரும் புதிராக சிறுவன் சம்மி ஹாரி உள்ளான். இந்த சிறுவன் பாதி இதயத்துடன் பல ஆண்டுகளாக உயிர் வாழ்வது மருத்துவ நிபுணர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சம்மிக்கு தற்போது 7 வயது ஆகிறது. இந்த சிறுவன் பிறக்கும் போதே பாதி இதயத்துடன் தான் பிறந்தான். அவன் பிறந்ததும் பரிசோதனை செய்த போது சம்மிக்கு பாதி இதயம் மட்டுமே இருப்பது தெரியவந்தது.
ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை சம்மி இதயத்தின் அறைகளில் ஒன்று மட்டுமே செயல்படுவது தெரியவந்தது. ஒரு வெண்ட்ரிக்கிள் அறையில் மட்டுமே ரத்த ஓட்டம் செல்வது மனித உயிருக்கு ஆபத்தானது.
எனவே குழந்தை சில நாட்கள் உயிர் வாழ்வதே பெரிய விடயம் என நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் சம்மி மருத்துவ உண்மைகளை பொய்யாக்கும் வகையில் தற்போது 7 வயது வரை எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான்.
அந்த சிறுவன் மற்ற சிறுவர்களைப் போலவே கால்பந்து விளையாடுகிறான். வேகமாக ஓடி ஆடும் போது எந்த வித சோர்வும் அவனைத் தாக்கவில்லை. கேம்பிரிட்ஜ் மும் எலீன் கூறியதாவது: ஒரு வாரம் கூட உயிர் வாழ மாட்டான் என கருதப்பட்ட சிறுவன் சம்மி தற்போது சக நண்பர்களுடன் கால்பந்து ஆடுவது மகத்தான விடயம். அவனை கூர்ந்து கவனிக்கிறோம் என கூறினார்.
மற்ற சிறுவர்களைப் போல சம்மி ஓடவும், நீச்சல் அடிக்கவும் செய்கிறான். அவனது சகோதரி மற்றும் 2 சகோதரர்களுடன் அடுத்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
@. @.சரண்யா wrote:ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழட்டும். :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
சரண்யா wrote:ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழட்டும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» காட்டுக்குள் பாம்புடன் வாழும் பாம்பு சிறுவன்.
» காட்டு மிருகங்களுடன் வாழும் அதிசய மனிதன்
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» நீண்ட காலமாய் வாழும் இரு முகம் கொண்ட அதிசய பூனை!
» காட்டுக்குள் பாம்புடன் வாழும் பாம்பு சிறுவன்.
» காட்டு மிருகங்களுடன் வாழும் அதிசய மனிதன்
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» நீண்ட காலமாய் வாழும் இரு முகம் கொண்ட அதிசய பூனை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|