சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

 தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? Khan11

தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

2 posters

Go down

 தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? Empty தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

Post by நண்பன் Thu Apr 14, 2011 3:27 pm

அதற்கு முன் ஒரு மூன்று இயற்பியல் நிகழ்வுகள் குறித்துப் பார்த்துவிடுவோம்.

நீராவிப் போக்கு (Transpiration)
இதனைத் தாவரங்களுக்கு வியர்க்கின்றது என்று சொல்லலாமா? தாவரங்களின் தண்டு, மலர், வேர் குறிப்பாக இலைகள், இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் அல்லது இழக்கப்படும் நீரின் போக்கினையே நீராவிப் போக்கு என்கிறோம். இலைகளின் மேல் மற்றும் கீழ்பகுதிகளில் காணப்படும் நுண்துளைகள் (Stomata) (நமது வியர்வைத் துளைகள் போன்றதே) வழியாகவே நீர் வெளியேற்றப்படுகின்றது. அச்சமயத்திலேதான் காற்றிலுள்ள கரியமில வாயுவினையும் (Carbon di-oxide) ஒளிச்சேர்க்கைக்காக (Photosynthesis) அத்துளை வழியாக உட்கொள்கின்றது. இந்நீராவிப் போக்கானது, தாவரங்களைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும், அடியிலிருந்து நுனி வரைக்கும் நீர் மற்றும் சத்துமிக்க தாதுக்களைக் கடத்துவதற்கும் உறுதுணையாக உள்ளது.

சவ்வூடு பரவல் (Osmosis)
சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, ஆற்றல் இழப்பின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் ஆற்றலானது வேறு தொழிற்பாடுகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்.

சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்படும்.
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)

தந்துகிப் பெயர்ச்சி (Capillary Action)
பொதுவாக நீரானது புவியீர்ப்பின் காரணமாக மேலிருந்து கீழ்நோக்கியே பயணிக்கும் என்பதை நாமறிவோம். நீர்மங்களின் ஒரு பண்பான இத்தந்துகிப் பெயர்ச்சி, நுண்துளைக் குழாய்களில் புவியீர்ப்பிற்கு எதிராக மேல்நோக்கிச் சற்று பயணிக்க முயலும்.

தெரிந்துகொண்டாயிற்றா?
ஆக, நீரானது, மண்ணில் இருந்து சவ்வூடு பரவல் முறையில் தாவரங்களின் வேர்களின் மூலம் உட்பெறப்பட்டு, அங்கிருந்து தொடங்கும் நுண்ணிய குழாய்களில் தந்துகிப் பெயர்ச்சி முறையில் மேல்நோக்கிப் பயணித்து தாவரங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றது. நீராவிப் போக்கும் இப்பயணத்தை எளிதாக்குகின்றது. நீராவிப்போக்கினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப நீரை இழந்த செல்களுக்கு அதன் அடுத்து உள்ள செல்களில்இருந்து நீர் தந்துகிப் பெயர்ச்சி முறையால் கடத்தப்படுகின்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? Empty Re: தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

Post by ஹம்னா Thu Apr 14, 2011 4:58 pm

##* ##*


 தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? Empty Re: தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

Post by நண்பன் Thu Apr 14, 2011 5:12 pm

சரண்யா wrote: ##* ##*
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? Empty Re: தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum