சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm

» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க  Khan11

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க

Go down

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க  Empty குவிந்த ஐகான்களை கிளீன் செய்க

Post by ஹம்னா Wed Apr 20, 2011 1:34 pm

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க  Cmalar-7-1508

நம் டெஸ்க் டாப்பில் ரீசைக்கிள் பின் என்னும் குப்பைத் தொட்டி இருந்தாலும் நம்மில் பலர் டெஸ்க் டாப்பையே குப்பைத் தொட்டி போல பயன்படுத்துவார்கள். ஐகான்கள் பல தேவையற்ற நிலையில் குவிந்து கிடக்கும். பயன்படுத்தாமலேயே பல ஐகான்கள் இருக்கும். பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில் அவை அவற்றை இயக்க பல ஐகான்களை உருவாக்கும். சில புரோகிராம்கள் துணையாக வேறு கூடுதல் வசதிக்கான ஐகான்களையும் உருவாக்கி வைக்கும். இவற்றை நாம் பயன்படுத்துவது அரிது. இருந்தாலும் அப்படியே வைத்திருப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பி இது போல பயன்படுத்தாத ஐகான்கள் இருந்தால் அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். அப்போதும் நாம் அந்த செயல்பாட்டினைத் தடுத்துவிடுவோம். பயன்படுத்துகிறோமோ இல்லையோ அவை அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுவோம். இதனை எப்படி சரி செய்திடலாம். ஐகான்களும் வேண்டும்; ஆனால் திரையும் சுத்தமாகக் காட்சி அளிக்க வேண்டும். இதற்கு ஒரு வழி உள்ளது. டெஸ்க் டாப்பிலேயே ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்குங்கள்.

இது மிக எளிது. ஐகான்கள் இல்லாத இடத்தில் திரையில் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் New கிளிக் செய்து பின் Folder என்பதைத் தேர்ந்தெடுங்கள். New Folder என்ற பெயரில் போல்டர் உருவாகும். இப்போது இந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Rename என்பதைக் கிளிக் செய்தால் போல்டரின் ஐகான் கீழாக உள்ள பெயரில் கர்சர் நிற்கும். இதில் Unused Icons என டைப் செய்து என்டர் தட்டுங்கள். புதிய போல்டர் “Unused Icons” என்ற பெயரைக் கொண்டிருக்கும். பின் இந்த போல்டரைத் திறந்து நீக்க வேண்டிய ஐகான்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து புதிய போல்டரில் விட்டு விடுங்கள். இவற்றில் ஏதாவது ஐகானை அழுத்தி புரோகிராம் ஒன்றினை இயக்க வேண்டும் என்றால் போல்டரைத் திறந்து ஐகானில் கிளிக் செய்திடலாம்.



குவிந்த ஐகான்களை கிளீன் செய்க  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum