சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Yesterday at 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu May 30, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu May 30, 2024 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu May 30, 2024 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu May 30, 2024 8:01 am

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Khan11

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

4 posters

Go down

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Empty எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

Post by நண்பன் Thu Apr 21, 2011 1:17 pm


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்........


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். B000BTF9J2_01-A2KH2C6HFTZVM9__SCMZZZZZZZ_ பெண்கள்
சிவப்பான அழகைப் பெற சோப், க்றீம், லோஷன், பேஸ் வோஷ்; என்று ஏகமாகச்
செலவழிக்க வேண்டிய அவசியமே இல்லை. மருத்துவம் குணம் நிறைந்த குங்குமப்பூ
இருந்தாலே போதும்.


அழகிய, வசீகர முகம்
எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக சிகப்பழகு என்பது ஒரு
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரப்பிரசாதம். நமக்கு அப்படி ஒரு
வரப்பிரசாதம் கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிப்போர் எனிமேலும் ஏங்கித்
தவிப்பதைவிட்டுவிடுங்கள்....... அப்புறம் எப்படி...? குங்குமப் பூ ஒன்றே
போதும். எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல்
நிறத்தைச் சிவப்பாக மாற்றக் கூடிய அற்புத குணம் இதில் நிறைந்து
காணப்படுகின்றது. அதனைப் பயன்படுத்தும் முறைபற்றிப் பார்ப்போம்.

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

4.
இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக
சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை
குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு
பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும்
இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

* குங்குமப்பூவைப் பொடியாக்கி
வைத்துக் கொள்ளுங்கள். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து
குழைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் பூசிவர முகத்தில்
படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம். முகம்
வசீகரமடைவதுடன்; கண் இமைகளும் பளிச் அழகைப் பெறும்.


by Gayathry


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Empty Re: எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu Apr 21, 2011 2:33 pm

##* :”@:


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Empty Re: எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

Post by நண்பன் Thu Apr 21, 2011 2:58 pm

சிகரம் wrote: ##* :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Empty Re: எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

Post by ஹம்னா Thu Apr 21, 2011 10:45 pm

##* :”@:


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Empty Re: எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

Post by *சம்ஸ் Fri Apr 22, 2011 1:18 am

சிறந்த பகிர்விற்க்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில். Empty Re: எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum