Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வான்களின் குறைபாடுகளை தீர்க்க வேண்டும்
2 posters
Page 1 of 1
பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வான்களின் குறைபாடுகளை தீர்க்க வேண்டும்
பாடசாலைகளுக்கு பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வான் சாரதிகள் உரிய நேரத்தில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று இறக்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதனால் அவை பல சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளாகி பிள்ளைகள் காயமடைந்தும் இருக்கிறார்கள்.
இதனால் பெண்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப போக்குவரத்திற்கு பொறுப்பான பொலிஸ் பிரிவு இந்த வாகனங்கள் போக்குவரத்திற்கு உகந்தவையா? என்றும் அவற்றில் பிறேக் சரியாக இயங்குகின்றனவா என்றும் சோதனைகளை நடத்தவுள்ளார்கள்.
சிறுவர்களை ஏற்றிச்செல்வதற்கு வசதிகளோ, பாதுகாப்போ அற்ற வான்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கு கொடுக்கப்படும் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்வதற்கும் தாங்கள் தயக்கம் காட்டப்போவதில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வான் சாரதியுடன் ஒரு நடுத்தர வயது பெண் ஒருவரும் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு முன்பு விதிக்கப்பட்டிருந்த போதிலும் இப்போது அந்த நடைமுறையை பெரும்பாலான வான் ஓட்டுனர்கள் கடைப்பிடிப்பதில்லை என்று பொலிஸார் கூறுகிறார்கள்.
எவ்வித பாவமும் அறியாத மாணவர் களும், மாணவிகளும் ஓரிரு சமூக விரோத காமுகர்களான வான் ஓட்டுனர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காவதை தடுப்பதற்காகவே வான்களில் ஒரு பெண்ணும் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பராம ரிப்பு பொலிஸார் முன்பு பிறப்பித் திருந்தனர்.
பொதுவாக பெரும்பாலான வான் சாரதிகள் தங்கள் வான்களில் செல்லும் பிள்ளைகளை தங்கள் பிள் ளைகளைப் போல் பாதுகாப்பாக வீடுகளிலிருந்து ஏற்றிச் சென்று பாடசாலைகளுக்கும், பின்னர் பாடசாலைகளிலிருந்து வீடுகளுக்கும் அழைத்து வருகிறார்கள். என்றாலும் ஓரிரு சமூக விரோதிகளின் தவறான நடத்தையினால் பொலிஸார் எல்லா வான் சாரதிகள் மீதும் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளார்கள்.
வான் ஓட்டுனர்கள் இந்தப் பணியை செய்வதற்காக பெற்றோ ரிடமிருந்து பெருமளவு பணத்தை கட்டணமாக பெறுகிறார்கள். அவர் கள் பாடசாலைகளின் தவணை விடுமுறை மாதத்திலும், இதற்கான கட்டணத்தை பெற்றோரிடமிருந்து அறவிடும் கடும் நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Re: பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வான்களின் குறைபாடுகளை தீர்க்க வேண்டும்
பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வான் சாரதியுடன் ஒரு நடுத்தர வயது பெண் ஒருவரும் செல்ல வேண்டும்
இது நல்ல முடிவு
இது நல்ல முடிவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெண் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்
» அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
» சென்னை செல்லும் இலங்கையர்கள் தமிழ்நாடு பொலிஸில் பதிவு செய்ய வேண்டும்
» குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?
» எண்ணெய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளுக்கு தீவிரவாதிகள் தீ வைப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|