சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 9:35 pm

» nisc
by rammalar Today at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Khan11

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

2 posters

Go down

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Empty ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

Post by நேசமுடன் ஹாசிம் Thu Apr 21, 2011 4:24 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலை நோக்கும் செயலூக்கமும் உள்ள சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சமூக பொருளாதார அரசியல் ஆகிய துறைகளில் அபிவிருத்தி கண்டுள்ளது.

இவ்வாறு பங்களா தேஷின் ஜனாதிபதி சில்லூர் ரஹ்மான் தெரிவித் துள்ளார்.

பங்களாதேஷ¤க்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் உரையாற் றும் போதே பங்களாதேஷ் ஜனாதிபதி மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில் :-

பங்களாதேஷ¤க்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவருடைய பிரதிநிதிகளையும் பெரமு கெளரவத்துடன் வரவேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் பங்களாதேசத்திற்கு வருகை தந்தமை இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்துகின்ற ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையில் ஆழமாக வேர் ஊன்றியுள்ள வரலாற்று ரீதியான மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை நாம் மிக முக்கியமானதாக கருதுகின்றோம். பல நூற்றாண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் சகோதரத்துவ தொடர்புகள் தொடர்ச்சியாக இருந்து வந்தன. காலப் போக்கில் அவ் வரலாற்று ரீதியான நட்பு மேலும் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தொலை நோக்கும் செயலூக்கமும் உள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை சமூக பொருளாதார அரசியல் துறைகளில் தனித்துவமான அபிவிருத்தியைக் கண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். உண்மையிலேயே அவ்வபிவிருத்தி தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும் விரிவடைந்து செல்கின்ற ஒன்றாகும்.

தெற்காசியாவை நாம் பட்டினியும் வறுமையும் அற்ற சமாதானமான, ஒற்றுமையான பிராந்தியமாக மாற்ற வேண்டும். அதுவே எங்களுடைய தேவையுமாகும். அந்நோக்கத்தை முதன்மையானதாக கொண்டு மேற்கொள்ளு கின்ற முயற்சியில் உங்களுடைய வருகை அதற்கு ஒரு புதிய சக்தியை தரும் என்பது எனது நம்பிக்கையாகும்.

பங்களாதேஷ் பிரதம அமைச்சர் கெளரவ ஷேக் ஹசீனா ஆற்றல், தத்துவம், தலைமைத்துவம் என்பவற்றின் கீழ் பங்களாதேஷ் நாடும் கல்வி, வலுசக்தி, தகவல் தொழில்நுட்பம், பெண்களுக்கு வலுவூட்டல் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் தனித்துவமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

அத்துடன் சட்டத்தின் ஆதிக்கத்தையும் மனித உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் விடயத்தில் நாம் எம்மை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றோம்.

பயங்கரவாதத்தைப் போன்று எந்த விதமான தீவிரவாதத்தையும் நாம் கண்டித்து நிராகரிக்கிறோம்.

இப்பொழுது எமக்கு இருக்கும் போராட்டம் பசி, வறுமை, படிப்பறிவின்மை போன்ற அனைத்து விதமான சமூக முரண்பாடுகளையும் ஒழிப்பதாகும்.

நீங்கள் அறிந்த வகையில் அகில உலக மக்களுக்கும் குறிப்பாக தெற்காசிய மக்களுக்கு தற்பொழுது பிரபல சவாலாக இருப்பது துரிதமாக அதிகரிக்கின்ற உலக வெப்பமும் அதன் விளைவுகளுமாகும்.

இந்த அபாயகரமான பிரச்சினையை உலக மக்கள் எதிரில் வைத்து கவனத்தை ஈர்ப்பதில் எமது பிரதம அமைச்சர் வெற்றி பெற்றுள்ளார். அது தொடர்பாக நாம் தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றோம்.

பங்களாதேசம் தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சுதந்திர நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் எமது நண்பர்களிடம் இருந்தும் பிராந்தியத்தின் அயல் நாடுகளில் இருந்தும் உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

இலங்கை - பங்களாதேஷ் என்ற இரு நாடுகளுக்கும் சிறந்த ஓர் எதிர்காலம் இருக்கின்றது. நட்புறவுடன் பரஸ்பர நலனோம்பலுக்காக இரு நாடுகளும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் என நான் நம்புகின்றேன் எஎன்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ, உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜனாதிபதி மஹிந்த தலைமையில்  இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி Empty Re: ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி

Post by நண்பன் Thu Apr 21, 2011 5:59 pm

:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி
» ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
» ஜனாதிபதி மைத்திரி - மஹிந்த சந்திக்க இணக்கம்
» ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum