சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

யானையைப் பற்றி அறிவோம்  Khan11

யானையைப் பற்றி அறிவோம்

4 posters

Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty யானையைப் பற்றி அறிவோம்

Post by *சம்ஸ் Thu 21 Apr 2011 - 22:00

யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழி எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.

யானையைப் பற்றி சொல்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

அவற்றில் சில


webdunia photo WD
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை. (அடடா எலும்பு இல்லாமலேயே இவ்வளவு வலிமையா என்று வியப்பாக உள்ளதா?)

யானைக்கு கிட்டப்பார்வை மட்டும்தான் உள்ளதாம். (நாம இனிமே கொஞ்சம் தூரமாகவே நின்னுக்குவோம் என்ன)

இந்தியப் பெண் யானைகளுக்குத்தான் தந்தம் கிடையாது. ஆனால் ஆப்ரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உள்ளது.

பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதே கிடையாதாம்.

யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை கேரளா‌வி‌ல் உள்ளது.

யானை‌யி‌ன் இர‌ண்டு த‌ந்த‌ங்களு‌ம் சம அள‌வி‌ல் இரு‌ப்ப‌தி‌ல்லை.

யானை‌க்கு‌ட்டி‌க்கு 3 முத‌ல் 5 வயது‌க்கு‌ள் த‌ந்த‌ம் முளை‌க்‌கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:04

மேலே பழமொழி தப்பாக போடப்பட்டிருக்கு பாருங்கள் ரசிகன் தகவலுக்கு நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 19:12

மீனு wrote:மேலே பழமொழி தப்பாக போடப்பட்டிருக்கு பாருங்கள் ரசிகன் தகவலுக்கு நன்றி


@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:20

இணைவலை நடத்துனர் நீங்களும் பார்க்கலாமே சிகரம் இது என்ன சிறு பிள்ளை தனமாக {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 19:28

இல்லை அவர் சுவையாக இட்டிருக்கிறார் அதனால் திருத்தவில்லை


யானையைப் பற்றி அறிவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:35

சிகரம் wrote:இல்லை அவர் சுவையாக இட்டிருக்கிறார் அதனால் திருத்தவில்லை
😕 :cheers:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by மீனு Wed 27 Apr 2011 - 19:41

அப்படி என்றால் யானை வரும் பின்னே
மணியோசை வரும் அதுக்குப்பின்னே
@.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by *சம்ஸ் Wed 27 Apr 2011 - 20:15

உறவுகளின் சிந்தனைக்கு அப்படி இட்டது நம்ம பிள்ளைகள் படு சுட்டி நன்றி அதை நீங்களே திருத்தி விடுங்கள் இல்லை என்றால் அப்படியே விடுங்கள் சரியா மீனு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 20:24

*ரசிகன் wrote:உறவுகளின் சிந்தனைக்கு அப்படி இட்டது நம்ம பிள்ளைகள் படு சுட்டி நன்றி அதை நீங்களே திருத்தி விடுங்கள் இல்லை என்றால் அப்படியே விடுங்கள் சரியா மீனு

நாங்க திருத்தி விட்டோமில்ல #+
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by *சம்ஸ் Wed 27 Apr 2011 - 20:29

சிகரம் wrote:
*ரசிகன் wrote:உறவுகளின் சிந்தனைக்கு அப்படி இட்டது நம்ம பிள்ளைகள் படு சுட்டி நன்றி அதை நீங்களே திருத்தி விடுங்கள் இல்லை என்றால் அப்படியே விடுங்கள் சரியா மீனு

நாங்க திருத்தி விட்டோமில்ல #+
வேறு என்ன வேலை உங்களுக்கு பன்னுங்க சரி நன்றி சிகரம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by ஹம்னா Wed 27 Apr 2011 - 20:31

தகவலுக்கு நன்றி ரசிகன்.


யானையைப் பற்றி அறிவோம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யானையைப் பற்றி அறிவோம்  Empty Re: யானையைப் பற்றி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum