சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இலங்கை பற்றிய தகவல்கள் Khan11

இலங்கை பற்றிய தகவல்கள்

3 posters

Go down

இலங்கை பற்றிய தகவல்கள் Empty இலங்கை பற்றிய தகவல்கள்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 13:13

இலங்கை பற்றிய தகவல்கள்


நாட்டின் பெயர் :
நீண்ட பெயர் : இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுகிய பெயர் : இலங்கை
முந்திய பெயர் : இலங்கை
பரப்பளவு : 65,610 சதுர கிலோ மீற்றர்
தலைநகரம் : ஸ்ரீ ஜயவர்தனபுர
வணிகத் தலைநகரம் : கொழும்பு
அரசாங்கம் :
இலங்கையானது ( 2004 மதிப்பீட்டின்படி ) 19.5 மில்லியன் மக்களைக் கொண்ட சுதந்திரமும் தன்னாதிக்கமும் உடைய நாடாகும். விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் சர்வசன வாக்குரிமையின் மூலமாகத் தெரிவுசெய்யப்படுகின்ற பாராளுமன்றத்தினால் சட்டவாக்க அதிகாரம் பிரயோகிக்கப்படுகின்றது. பொதுமக்களாலேயே தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பாதுகாப்பினை உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரத்தை அமுலாக்கி வருகின்றார். பலகட்சிமுறை நிலவுகின்ற இலங்கை மக்கள் ஆறு வருடங்களுக்கு ஒருதடவை புதிய அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கின்றனர்.
தேசியக் கொடி :
இலங்கையின் தேசியக் கொடி சிங்கக் கொடியாகும். அதில் மஞ்சல் நிறப்பட்டியைக்கொண்ட சிவப்புப் பின்னணியில் வலதுகரத்தில் வாளேந்திய சிங்கம் சித்தரிக்கப்படுகின்றது. உட்புறம் நோக்கிய நான்கு அரச இலைகள் நான்கு மூலைகளிலும் காணப்படுகின்றன. கொடிமரத்தின் பக்கம் நோக்கிய ஓரத்தில் குத்தாக உள்ள பச்சை மற்றும் மஞ்சல்நிறக் கோடுகள் சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இது இலங்கையின் கடைசி மன்னனின் கொடியில் இருந்து தயாரித்த மாதிரியாகும்.
தேசிய கீதம் :
அமரர் திரு. ஆனந்த சமரக்கோன் இயற்றிய 'ஸ்ரீ லங்கா மாதா' கீதமாகும்.
தேசிய மலர்
:
நீலோற்பலம் (Nymphaea stellata) ஆகும்.
சனத்தொகை
:
19.5 மில்லியன் ஆகும்.
சனத்தொகை அடர்த்தி :
சதுர கிலோ மீற்றருக்கு 296 பேர்
ஆயுள் எதிர்பார்ப்பு :
பெண்கள் 76.4 ஆண்கள் 71.7 ( 2001 மதிப்பீட்டின் பிரகாரம் )
எழுத்தறிவு விகிதம் :
92.5 சதவீதம் ( 2003 மதிப்பீட்டின் பிரகாரம் )
மொழிகள் : சிங்களம் , தமிழ் ஆகிய மொழிகள் இலங்கையில் பரவலாகப் பாவனையில் உள்ளது.
இனப்பிரிவுக் கலப்பு : சிங்களவர் 74%. தமிழர் 18%. முஸ்லிம்கள் 7%,பறங்கியரும். (ஒல்லாந்த மற்றும் போர்த்துக்கேய வழித்தோன்றல்கள் ) பிற இனத்தவர்களும் 1% .
மதம் : பௌத்தம் 70 %, இந்து 16%, கிறிஸ்தவம் 7%, இஸ்லாம் 7%
காலநிலை : தாழ்நிலப் பிரதேசங்கள் - வெப்ப வலயத்தைச் சேர்ந்தவை சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். மத்திய மலைநாடு –மிகவும் குளிரானது. வெப்பநிலை 14 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும். தென்மேல் பருவக்காற்று மழை மே முதல் யூலை வரை மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்களுக்கு கிடைக்கும். வட கீழ் பருவக்காற்று மழை டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களுக்கு கிடைக்கும். உல்லாசப் பயணிகளின் மனதைக் கவரக்கூடிய காலநிலை ஆண்டுபூராவிலும் நிலவுகின்றமை இலங்கையின் தனித்துவமான பண்பாகும்.
வருடாந்த தலா வருமானம் :
1197 அமெரிக்க டொலர்கள் ( 2005 மதிப்பீட்டின் படி )
கைத்தொழில்கள் :
இறப்பர், தேயிலை ,தெங்கு மற்றும் வேறு விவசாயப் பொருட்களைப் பதனிடல் , ஆடை தயாரிப்பு , சீமெந்து, பெற்றோலிய சுத்திகரிப்பு , துணிமணிகள் மற்றும் புகையிலை.
விவசாய உற்பத்திகள் :
அரிசி, கரும்பு, தானிய வகைகள், அவரையினத் தாவரங்கள், எண்ணெய் தயாரிக்கும் விதையினங்கள், கிழங்கு வகைகள், பலசரக்கு சாமான்கள், தேயிலை, இறப்பர், தேங்காய், பால், முட்டை, தோல், இறைச்சி.
புழக்கத்திலுள்ள பணம் :
தசம பண முறை கடைப்பிடிக்கப்படகின்ற இலங்கையில் ரூபா 2,10,20,50,100,200,500,1000 மற்றும் 2000 பெறுமதியான தாள்கள் பாவிக்கப்படுகின்றன. 1,2,5,10,25,50 சத நாணயக் குற்றிகளும் ரூபா 1,2,5,10 பெறுமதியான நாணயக் குற்றிகளும் உள்ளன. சர்வதேச ரீதியாக பணத்தின் பெறுமதி கணிப்பிடப்படுகையில் டொலர் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
விசா அனுமதிப் பத்திரம் :
உங்கள் நாட்டின் இலங்கைத் தூதரகத்திடமிருந்து, கொன்சியுலேற் அலுவலகத்திடமிருந்து ,சுற்றுலாத்துறை அலுவலகத்திடமிருந்து அல்லது உங்ளின் உல்லாசப் பயணத்துறை முகவரிடம் விசாரிக்கவும்.
வாரத்தின் வேலை நாட்கள் :
திங்கள் முதல் வெள்ளி வரையான ஐந்து நாட்களைக் கொண்ட வாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
அலுவலக நேரங்கள் :
அரசாங்க அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை திறந்திருக்கும்.
வங்கிகள் : திங்கள் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப.1.00 மணி வரை அல்லது பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.
அஞ்சல் அலுவலகங்கள்
:
திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரையும் திறந்திருக்கும். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் திறந்திருக்கும்.
( தொலை பேசி – 2326203 )
இடஅமைவு :
இந்து சமுத்திரத்தில் மத்திய கோட்டிலிருந்து 880 கிலோ மீற்றர் வடக்கில் இந்தியாவின் தென்கிழக்கு கரையோரத்திற்குத் தொலைவில் அமைந்துள்ள தீவாகும்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை பற்றிய தகவல்கள் Empty Re: இலங்கை பற்றிய தகவல்கள்

Post by ஹம்னா Fri 22 Apr 2011 - 15:09

##* ##*


இலங்கை பற்றிய தகவல்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இலங்கை பற்றிய தகவல்கள் Empty Re: இலங்கை பற்றிய தகவல்கள்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 15:13

சரண்யா wrote: ##* ##*
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை பற்றிய தகவல்கள் Empty Re: இலங்கை பற்றிய தகவல்கள்

Post by நண்பன் Fri 22 Apr 2011 - 15:13

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை பற்றிய தகவல்கள் Empty Re: இலங்கை பற்றிய தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum