சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:35

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

உறவுகளில் மலர்களாக இருப்போம். Khan11

உறவுகளில் மலர்களாக இருப்போம்.

5 posters

Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by ஹனி Sat 11 Dec 2010 - 17:36

நாம் நம்மை அறியாமலேஎந்த நாளும் எந்த நேரமும் உறவுகளை ஏற்ப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். உறவு என்பது உணர்வால் உருவானது, உள்ளங்களின் சங்கமங்களினால் விளைவது. உறவுகள் இல்லாமல் வீடு இல்லை, நாடு இல்லை, உலகம் இல்லை. உறவு என்றால் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது, ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது், துயர் துடைப்பது,உற்சாகத்தை தூண்டுவது், தவறைக் கண்டிப்பது,உயர்வில் ஊக்கம் காட்டி மகிழ்வதாகும்.

கால்களால் அடியெடுத்து நடக்கும்போது மண்ணுடன் உறவு உண்டாகிறது. நீச்சலடிக்கும் போது நீருடன் உறவு ஏற்படுகிறது.இரவில் அண்ணாந்து பார்க்கும் போது கண்சிமிட்டும் விண்மீண்களுடன் உறவு ஏற்பட்டு விடுகிறது.

இயற்கையுடன் உறவாடுவது இத்தனை எளிதாக இருக்கும் போது, மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உற்வுகள் மட்டும் கசந்து போவது ஏன்?

விதைகளாக இருக்கும் வரை தாவரங்களால் ஒன்றோடொன்று உறவாட முடிவதில்லை. அது மலர்களாக பூக்கும் பொழுதுதான் வண்டுகளை ஈர்த்து அதன் மூலம் பிற மலர்களுடன் தொடர்பு கொண்டு காய்ந்து கனிந்து பல்கி பெருக முடிகிறது.

விதைகள் மூடி இருக்கின்றன? மலர்கள் திறந்து இருக்கின்றன. உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்படாமலேயே போய் விடுவதற்க்கும் காரணம் இதுதான்.

அதனால் நாம் நம்முடைய மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம். விதைகளைப் போல இறுக்கமாக மூடவேண்டாம்.

உறவுகள் மேம்பட அன்பு ஒன்றுதான் வழி. ஆகவே உலகமானாலும், உடலானாலும், வாழ்க்கையானாலும் உறவுகள்தான் வாழ்க்கையின் அடிப்படை.

நன்றி இணையம்
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 18:34

முடிந்த வரை அனைவருடனும் அன்பாக உறவாடுவோம்
நன்றியுடன் நண்பன்
ஐ லவ் யு டா செல்லம்

உறவுகளில் மலர்களாக இருப்போம். Love240x3208

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by சுறா Sun 23 Nov 2014 - 19:10

நண்பன் wrote:முடிந்த வரை அனைவருடனும் அன்பாக உறவாடுவோம்
நன்றியுடன் நண்பன்
ஐ லவ் யு டா செல்லம்

உறவுகளில் மலர்களாக இருப்போம். Love240x3208
பழைய மலரை தண்ணீர் தெளித்து புதுமலராக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 19:11

நன்றி நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by Nisha Sun 23 Nov 2014 - 19:37

கூ இஸ் கனி?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by சுறா Sun 23 Nov 2014 - 20:03

Nisha wrote:கூ இஸ் கனி?
மலராய் இருந்த போது பதிந்தது இப்ப கனியாயிடுச்சி யாரோ பறிச்சிட்டு போயிட்டாங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 20:12

சுறா wrote:
Nisha wrote:கூ இஸ் கனி?
மலராய் இருந்த போது பதிந்தது இப்ப கனியாயிடுச்சி யாரோ பறிச்சிட்டு போயிட்டாங்க
!_ !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by சுறா Sun 23 Nov 2014 - 20:14

நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:கூ இஸ் கனி?
மலராய் இருந்த போது பதிந்தது இப்ப கனியாயிடுச்சி யாரோ பறிச்சிட்டு போயிட்டாங்க
!_ !_
பொம்மை பட இயக்குனர் தம்பிக்கு நன்றி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by Nisha Sun 23 Nov 2014 - 20:28

ஹாஹா!

பொம்மை பட இயக்குனரா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 20:30

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:கூ இஸ் கனி?
மலராய் இருந்த போது பதிந்தது இப்ப கனியாயிடுச்சி யாரோ பறிச்சிட்டு போயிட்டாங்க
!_ !_
பொம்மை பட இயக்குனர் தம்பிக்கு நன்றி

போங்கண்ணா என்னை ரொம்ப புகழ்ரீங்க தூக்கம் வருகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by Nisha Sun 23 Nov 2014 - 20:50

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:கூ இஸ் கனி?
மலராய் இருந்த போது பதிந்தது இப்ப கனியாயிடுச்சி யாரோ பறிச்சிட்டு போயிட்டாங்க
!_ !_
பொம்மை பட இயக்குனர் தம்பிக்கு நன்றி

போங்கண்ணா என்னை ரொம்ப புகழ்கின்றீர்கள் தூக்கம் வருகிறது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by நண்பன் Mon 24 Nov 2014 - 7:47

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:கூ இஸ் கனி?
மலராய் இருந்த போது பதிந்தது இப்ப கனியாயிடுச்சி யாரோ பறிச்சிட்டு போயிட்டாங்க
!_ !_
பொம்மை பட இயக்குனர் தம்பிக்கு நன்றி

போங்கண்ணா என்னை ரொம்ப புகழ்கின்றீர்கள்    தூக்கம் வருகிறது
பேச்சி தமிழை எழுதி விட்டேன் மன்னித்து விடுங்கள் மங்கையே  #)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by பானுஷபானா Mon 24 Nov 2014 - 12:49

அருமையான பகிர்வு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உறவுகளில் மலர்களாக இருப்போம். Empty Re: உறவுகளில் மலர்களாக இருப்போம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்
» சிம்புவை மிரட்டுகிறார், முதல்வர் வீட்டிற்கு முன்பு உண்ணாவிரதம் இருப்போம்: டி. ராஜேந்தர்
» பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்தால் நன்றாக இருப்போம்: ஜமைக்கா மக்கள் ஏக்கம்
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum