Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
உங்களுடன் இணைகிறேன்
+6
நண்பன்
மினி
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
மீனு
sadir
10 posters
Page 1 of 1
உங்களுடன் இணைகிறேன்
நான் சாதிர் உங்களுடன் இணைவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் :!@!:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: உங்களுடன் இணைகிறேன்
சலாம் சாதிர் எங்கள் சேனையில் புதிதாக மலர் ஒன்று பூத்துள்ளது வாருங்கள் நலமாக உள்ளீர்களா எங்கிருந்து வருகிறீர்கள் எப்படி உங்களுக்கு இந்த தளம் அறிமுகமானது
வாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றியுடன்
மீனுகா
:!@!:
வாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றியுடன்
மீனுகா
:!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உங்களுடன் இணைகிறேன்
வருக தோழரே நீங்கள் எங்கள் நட்பில் கலந்ததில் ஆனந்தமாக இருக்கிறது
நட்போடு நலமடைந்திட சேனையினை தேர்ந்தெடுத்தீர்கள்
எதிர்காலம் சிறப்பாய் மலரும் என்றும் இணைந்திருங்கள் :!@!:
நட்போடு நலமடைந்திட சேனையினை தேர்ந்தெடுத்தீர்கள்
எதிர்காலம் சிறப்பாய் மலரும் என்றும் இணைந்திருங்கள் :!@!:
Re: உங்களுடன் இணைகிறேன்
மீனு wrote:சலாம் சாதிர் எங்கள் சேனையில் புதிதாக மலர் ஒன்று பூத்துள்ளது வாருங்கள் நலமாக உள்ளீர்களா எங்கிருந்து வருகிறீர்கள் எப்படி உங்களுக்கு இந்த தளம் அறிமுகமானது
வாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றியுடன்
மீனுகா
:!@!:
வஅலைக்குமுஸ்ஸலாம்
நன்றி வரவேற்றமைக்கு இலங்கை கண்டி பிரதேசத்தைச்சேர்ந்தவன்
நலமாக உள்ளளேன்
எனது நண்பர் இத்தளத்தினை எனக்கு அறிமுகம் செய்தார்
மகிழ்வுடன் இணைந்தேன் தொடர்வேன் :flower:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: உங்களுடன் இணைகிறேன்
உங்களின் வரவில் மகிழ்ச்சி உறவே என்றும் இணைந்திருங்கள் நட்பாய் பயனிக்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களுடன் இணைகிறேன்
வாருங்கள் அன்பு உறவே உங்கள் வரவில் ஆனந்தம் அடைகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
கண்டியில் இருந்து வந்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி.
கண்டியில் இருந்து வந்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுடன் இணைகிறேன்
sadir wrote:மீனு wrote:சலாம் சாதிர் எங்கள் சேனையில் புதிதாக மலர் ஒன்று பூத்துள்ளது வாருங்கள் நலமாக உள்ளீர்களா எங்கிருந்து வருகிறீர்கள் எப்படி உங்களுக்கு இந்த தளம் அறிமுகமானது
வாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றியுடன்
மீனுகா
வஅலைக்குமுஸ்ஸலாம்
நன்றி வரவேற்றமைக்கு இலங்கை கண்டி பிரதேசத்தைச்சேர்ந்தவன்
நலமாக உள்ளளேன்
எனது நண்பர் இத்தளத்தினை எனக்கு அறிமுகம் செய்தார்
மகிழ்வுடன் இணைந்தேன் தொடர்வேன்
சந்தோசம் இணைந்ததில்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உங்களுடன் இணைகிறேன்
வாருங்கள் சாதிர் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: உங்களுடன் இணைகிறேன்
வணக்கம் சாதிர் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
:flower:
:flower:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: உங்களுடன் இணைகிறேன்
எல்லலோருக்கும் நன்றி நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன்!
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: உங்களுடன் இணைகிறேன்
உஙக்ள் சந்தோசத்தில் நாங்களும் கலந்துக்கலாமா?sadir wrote:எல்லலோருக்கும் நன்றி நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன்!
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
NANDRI NANBA
[quote]sadir wrote:நான் சாதிர் உங்களுடன் இணைவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் :!@!:
NANDRI NANBA
roseman- புதுமுகம்
- பதிவுகள்:- : 19
மதிப்பீடுகள் : 0
மகிழ்ச்சி தரும் நட்பு...
உறவுகள் தராத மகிழ்ச்சி
பணமும் தராத மகிழ்ச்சி
எதுவும் தர முடியாத மகிழ்ச்சி
நட்பு மட்டுமே தர முடியும்
நண்பா்களாகிய உங்களால்...
அன்பு நண்பன்
பணமும் தராத மகிழ்ச்சி
எதுவும் தர முடியாத மகிழ்ச்சி
நட்பு மட்டுமே தர முடியும்
நண்பா்களாகிய உங்களால்...
அன்பு நண்பன்
roseman- புதுமுகம்
- பதிவுகள்:- : 19
மதிப்பீடுகள் : 0
Similar topics
» சேனையில் உங்களுடன் பயணிக்க சியாம் முஹம்மட்
» புதியவளாய் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் - malar
» இன்று முதல் இணைகிறேன்
» தமில் உலாவில் வலம் வர நானும் என்றும் உங்களுடன்
» உங்களுடன் ஒரு நிமிடம் தனியாகப் பேசணும்”
» புதியவளாய் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் - malar
» இன்று முதல் இணைகிறேன்
» தமில் உலாவில் வலம் வர நானும் என்றும் உங்களுடன்
» உங்களுடன் ஒரு நிமிடம் தனியாகப் பேசணும்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|