சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53

» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49

» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

பாஸ்தா Khan11

பாஸ்தா

5 posters

Go down

பாஸ்தா Empty பாஸ்தா

Post by மீனு Tue 26 Apr 2011 - 13:49

பாஸ்தா Pasta



வீட்டில்
நூடுல்ஸுக்கு "நோ" சொல்லிவிட்டதால் , இப்ப குட்டீஸோட ஈர்ப்பு பாஸ்தா.
விடுவோமா? எப்படி பண்றதுனு கத்துகிட்டு இப்ப வீட்டிலேயே அந்த ருசியைக்
கொண்டு வந்தாச்சு. இப்ப குட்டீஸ் நூடுல்ஸை மிஸ் பண்றது இல்லை.

தேவை:
பாஸ்தா - 200g
மொசரல்லா சீஸ்

வைட் சாஸ் செய்ய:
வெண்ணெய் - 2 மே.கரண்டி
மைதா மாவு - 2 மே.கரண்டி
பால் - 2 கப்

ருசிக்கு
உப்பு
மிளகு

செய்முறை
பாஸ்தாவில்
"பென்னெ", "மக்ரோனி" "பெளடைஸ்" என்று அதன் வடிவத்தைப் பொறுத்து பல
பெயர்களில் கிடைக்கும். உங்கள் குட்டீஸுக்குப் பிடித்ததை தேர்வு
செய்யுங்கள். பொதுவாக பாஸ்தாவை வேக வைக்கும் முறை
குறிப்பிடப்பட்டிருக்கும். நல்ல கொதிக்கும் நீரில் பாஸ்தா போட்டு உப்பு
மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவைத்து வடித்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.


வைட் சாஸ் செய்ய:
வாணலியில்
வெண்ணையை உருக்கி, மைதா மாவைச் சேர்க்கவும், பின் பாலை ஊற்றி அடுப்பை
மிதமான தீயில் எரிய விட்டு, கிளறிக் கொண்டே இருக்கவும். சற்று நேரத்தில்
குமிழிகள் தோன்றும், சாஸும் சற்றே கெட்டியாகத் தொடங்கும். இப்பொழுது இறக்கி
விடவும்.

சீஸைத் துருவிக் கொள்ளவும். பாஸ்தா, வைட் சாஸ், சீஸ்
துருவலை சேர்த்து கலக்கவும். தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூள் (வெள்ளை
மிளகு தூள் என்றால் நிறம் மாறாது) சேர்க்கவும். இதை அடுப்பில் ஒரு ஐந்து
நிமிடம் மிதமான தீயில் வைக்கவும் (அ) மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடம்
வைத்து எடுக்கவும். சுவையான பாஸ்தா தயார்.

டிப்ஸ்
1. நான் உப்பு மிளகோடு துளசி இலைகளைத் தூள் செய்து flavor-க்கு சேர்த்தேன். இதை basil flavor என்கிறார்கள்.
2. மொசரல்லா சீஸ் போல் செடார் சீஸ் சேர்த்தும் செய்யலாம்
3. சிறிதளவு வொயிட் சாஸைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு பரிமாறும்பொழுது சேர்த்து பரிமாறினால் பாஸ்தா dry-ஆக இருக்காது
4. வொயிட் சாஸ் ரொம்ப கெட்டியாகி விட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்



சமைத்தது : அமுதா பாஸ்தா 678642
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by நண்பன் Tue 26 Apr 2011 - 14:03

அப்போ சமைத்தது நீங்கள் இல்லையா ஒரு நிமிடம் நம்பிட்டேன் நீங்கள்தான் என்று எனிவே பகிர்வுக்கு நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by மீனு Tue 26 Apr 2011 - 14:04

பாஸ்தா 517195 பாஸ்தா 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 14:27

சிறந்த சமையல் குறிப்பு நன்றி மீனு.


பாஸ்தா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by மீனு Tue 26 Apr 2011 - 16:26

சரண்யா wrote:சிறந்த சமையல் குறிப்பு நன்றி மீனு.
:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by *சம்ஸ் Tue 26 Apr 2011 - 19:42

நன்றி பகிர்விற்க்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Apr 2011 - 20:17

##* :”@:


பாஸ்தா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாஸ்தா Empty Re: பாஸ்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum