சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 2:53 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 2:30 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 2:11 pm

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 10:19 am

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 12:23 am

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 12:10 am

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 12:08 am

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Khan11

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு

4 posters

Go down

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Empty இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு

Post by sadir Wed Apr 27, 2011 5:23 pm

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியவர் ஆவார். இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கேரி கிர்ஸ்டனுக்குப் பதிலாக பிளட்சர் பணியாற்றவுள்ளார்.

இதுகுறித்து கிரிக்கட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 2 ஆண்டு காலத்திற்குப் பயிற்சியாளராக பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். நியூசிலாந்து முன்னாள் கப்டன் ஸ்டீபன் பிளமிங், முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஆண்டி பிளவர் ஆகியோரும் பயிற்சியாளர் போட்டியில் இருந்தனர். இருப்பினும் பிளட்சருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதே சமயம், பிளட்சரின் பெயரை கிர்ஸ்டன் தான் பரிந்துரைத்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இந்திய கிரிக்கட் அணி ஜூன் 4 ம் திகதி முதல் ஜூலை 10 ம் திகதி வரை மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

இந்த போட்டித் தொடருக்கு முன்பாகவே இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் கிடைத்துள்ளார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Empty Re: இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு

Post by *சம்ஸ் Wed Apr 27, 2011 5:25 pm

நன்றி பகிர்விற்க்கு :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Empty Re: இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு

Post by நண்பன் Wed Apr 27, 2011 5:26 pm

தகவலுக்கு நன்றி உறவே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Empty Re: இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு

Post by நேசமுடன் ஹாசிம் Wed Apr 27, 2011 5:27 pm

அப்ப இந்தியா அணி இங்கிலாந்து மாதிரி மாறத்தான்


இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு Empty Re: இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளர்: டங்கன் பிளட்சர் தெரிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum