சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Khan11

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

5 posters

Go down

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by sadir Thu 28 Apr 2011 - 13:12

நம் உடலில் ஏற்படும் செயல்பாடுகளை மூளைக்கும், மற்ற நரம்புகளுக்கும் நரம்பணுவில் உள்ள "சினார்பஸ்" என்ற மூளை செல்கள் செய்து வருகின்றன.
அவற்றை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள விடர்பி என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் அவிஸ்பார்கர், சாங்கு ஷோஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

மூளை செயல்பாட்டில் குறைபாடு உள்ளவர்களின் பிரச்சனையை தீர்க்க இந்த செயற்கை மூளை செல்களை தயாரித்தனர். பென்சில் முனையை விட 10 லட்சம் மடங்கு மிக சிறிய அளவிலான கார்பன் மூலக்கூறு மூலம் கார்பன் நானோ குழாய்களை உருவாக்கினர்.

அந்த நானோ குழாய்கள் மின் அதிர்வுகளை ஏற்படுத்தும் சர்கியூட் ஆக பயன்படுத்தப்பட்டது. அவற்றின் மூலம் மூளைக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 13:20

விஞ்ஞான வளர்ச்சி மாற்றமிது ##* :”@:


செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by *சம்ஸ் Thu 28 Apr 2011 - 13:30

விஞ்ஞான வளர்ச்சிக்கு எல்லையே இல்லை போல் பாருங்கள் இன்னும் கண்டுபிடிக்க ஏதனும் உண்டா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by ஹம்னா Thu 28 Apr 2011 - 18:37

விஞ்ஞான வளர்ச்சிக்கு எல்லையே இல்லை போல் பாருங்கள் இன்னும் கண்டுபிடிக்க ஏதனும் உண்டா?
@. @.


செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by veel Sat 30 Apr 2011 - 16:39

உசிரு ,,அதையும் கண்டு புடிச்சா !!!!
கிட்டத்தில ,,அதையும் கண்டு பிடித்திடுவார்கள்
.......ரொம்ப விளைய இருக்கும் ....
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» ரத்த செல்களை இதய செல்களாக மாற்றும் முறையை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை மூளையை 3D வடிவில்கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum