Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Page 1 of 1
காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஏனைய நேரங்களில் வரும் மாரடைப்பை விட காலை நேர மாரடைப்பு ஆபத்தானது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
காலை ஆறு மணி முதல் மதியம் வரையிலான மாரடைப்பு, ஒரு நாளின் ஏனைய நேரங்களில் ஏற்படும் மாரடைப்பை விட இருதயத் தசைகளை ஐந்து மடங்கு அதிகம் பாதிப்படையச் செய்கின்றது.
இதற்கு மிக முக்கிய காரணம் ஒருவர் காலையில் கண் விழித்ததும் ஏற்படுகின்ற உடலின் இரத்த ஓட்டம், ஹோர்மோன் மட்டம் என்பனவற்றின் செயற்பாட்டுகள் அதிகரிப்பதே என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெரும்பாலும் மாரடைப்புக்கள் ஏனைய நேரங்களை விட காலை நேரத்தில் தான் அதிகம் ஏற்படவும் செய்கின்றன. இவை தான் பெரும் ஆபத்தானவை என்றும் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் உள்ள தேசிய இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவிலேயே இது தெரியவந்துள்ளது.
2003க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 811 நோயாளிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இருதயத்துக்கான இரத்த ஓட்டத்தில் நீண்டகாலம் நீடித்த தடை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டவர்களே இந்த நோயாளிகள். இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட காலநேரம் மற்றும் அந்த மார்பு வலி இருதயத் தசைகளில் ஏற்படுத்திய தாக்கம் என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
காலை ஆறு மணிக்கும், நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்படும் மாரடைப்பு வலி 21 சதவீதம் அதிக தாக்கம் கொண்டது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுள் அதிகமானவர்களுக்கு இந்த காலப்பகுதியில்தான் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.
காலைவேளையில் ஏற்படும் மாரடைப்பு மோசமாக இருப்பதன் காரணம் இயற்கையாக இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களே என்று டொக்டர்கள் நம்புகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காலையில் எழுந்ததும் சிகரெட் புகைப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்
» தூக்கம் கம்மியானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல்
» கள்ளத்தொடர்பு வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வரும்: ஆய்வில் தகவல்
» இதயத்திலும் புற்றுநோய் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» தூக்கமின்மையா: மாரடைப்பு வரும் அபாயம்
» தூக்கம் கம்மியானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல்
» கள்ளத்தொடர்பு வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வரும்: ஆய்வில் தகவல்
» இதயத்திலும் புற்றுநோய் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» தூக்கமின்மையா: மாரடைப்பு வரும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|