சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்  Khan11

ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்

2 posters

Go down

ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்  Empty ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 May 2011 - 12:17

ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் டெக்கன் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க சங்ககர அணி காத்திருக்கிறது.

நான்காவது ஐ.பி.எல். "டுவென்டி 20" கிரிக்கட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இன்று ஐதராபாத்தில் நடக்கவுள்ள லீக் போட்டியில் சங்ககர தலைமையிலான டெக்கன் சார்ஜர்ஸ் அணி, காம்பிர் வழி நடத்தும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டெக்கன் அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி கண்டது. எனவே அடுத்த சுற்றுக்கு முன்னேற இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் டெக்கன் அணிக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெக்கன் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்க டெக்கன் அணிக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்னி சோகல், இன்றும் நல்ல துவக்கம் அளிக்கலாம். இவருக்கு ஷிகர் தவான், பாரத் சிப்லி உள்ளிட்ட "டாப் ஆர்டர்" துடுப்பாட்டகாரர்க்ள் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. "மிடில் ஆர்டரில்" கப்டன் சங்ககர, கேமிரான் ஒயிட், டுமினி, கிறிஸ்டியன் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.

சென்னை அணிக்கு எதிராக சுழலில் அசத்திய பிரக்யான் ஓஜா இன்றும் கைகொடுக்கலம். இவருக்கு அமித் மிஸ்ரா, டுமினி உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். சென்னை அணிக்கு எதிராக வேகத்தில் சொதப்பிய இஷாந்த் சர்மா இன்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைன், கோனி, கிறிஸ்டியன், ஹர்மீத் சிங் உள்ளிட்ட வேகங்கள் சாதிக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள எட்டு போட்டிகளில் ஐந்தில் வெற்றி கண்டது. கடைசியாக டெல்லி, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியுள்ள கொல்கத்தா அணி இன்று டெக்கன் அணியை பதம்பார்க்கும் பட்சத்தில் இரண்டாவது முறையாக "ஹாட்ரிக்" வெற்றியை ருசிக்கலாம்.

கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை பலமாக உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் 245 ரன்கள் எடுத்துள்ள காலிஸ் கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே இவர் இன்று எழுச்சி பெறும் பட்சத்தில் ரன் வேட்டை நடத்தலாம். கப்டன் காம்பிர், மனோஜ் திவாரி உள்ளிட்டோர் நல்ல "பார்மில்" இருப்பது துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கிறது. இருப்பினும் "மிடில் ஆர்டரில்" இயான் மார்கன், யூசுப் பதான், சாகிப் அல் ஹசன், டசாட்டே உள்ளிட்டோர் அதிரடியாக ரன் சேர்க்கும் பட்சத்தில் வலுவான இலக்கை பதிவு செய்யலாம். காயம் காரணமாக பிராட் ஹாடின் வெளியேறியதை அடுத்து மார்க் பவுச்சர் இன்று களமிறக்கப்படலாம்.

கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சில் பிரட் லீ பலம் சேர்க்கிறார். இவர் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினால் நல்லது. இவருக்கு பாலாஜி, டசாட்டே, காலிஸ், உனத்கட், ரஜத் பட்டியா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கலாம். சுழலில் இக்பால் அப்துல்லா நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் யூசுப் பதான், சாகிப் அல் ஹசன் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

ஐ.பி.எல். அரங்கில் டெக்கன் சார்ஜர்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் கொல்கத்தா 5, டெக்கன் 2 ல் வெற்றி கண்டன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்  Empty Re: ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்

Post by ஹம்னா Tue 3 May 2011 - 14:56

:!+: :”@:


ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா: இன்று டெக்கன் சார்ஜர்ஸ் அணியுடன் மோதல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்
» எங்களது திட்டங்கள் எதுவும் சரியாக அமையவில்லை: டெக்கன் சார்ஜர்ஸ் கப்டன் சங்ககர
» 3–வது ஒரு நாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
» சிஎஸ்கே-டெல்லி அணிகள் இன்று மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum