சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Khan11

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

4 posters

Go down

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by sadir Tue 3 May 2011 - 17:31

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Aeroplane_001பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை.
அதே நேரம் "பயன்பாட்டை குறையுங்கள் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது" என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருளை தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது. கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொருளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது.

முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும்.

இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது. இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by மீனு Tue 3 May 2011 - 20:28

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை 273751 மிகவும் நல்ல கண்டு பிடிப்பு கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை 800522
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by ஹம்னா Tue 3 May 2011 - 20:30

:!+: :!+: :!+:


கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by veel Thu 5 May 2011 - 22:59

சாமி,,கோழி கொழுப்போடு விட்டுடுங்கடா
அதுக்கப்புறம் கோழியோடு ,,

வேணாண்டா அப்புறம் பிளேன்
எங்காச்சும் பிரண்டு விழுந்தா
அந்த ஏரியாவே .............. :,;: :,;:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை Empty Re: கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» ‘சானிட்டரி நாப்கின்’ இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum