சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற  Khan11

கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற

2 posters

Go down

கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற  Empty கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற

Post by sadir Sun 8 May 2011 - 15:22

ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நமது பயன்பாட்டிற்கு ஏற்ப உதாரணமாக Windows இருந்தாலும் Movies, Cricket Live பொதுவாக இணையதள பயன்பாட்டிற்கு என்று Ubundu, Redhat போன்ற இயங்குதளங்களை பயன்படுத்துவோம்.
சில நேரங்களில் விண்டோஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது முக்கிய குறிப்புக்காக இணையம் தேவைப்படும் போது கணணியை மறுதொடக்கம் செய்து உபுண்டு செல்ல நேரம் தேவைப்படும் என்று கருதி விண்டோசில் சென்று விடுவோம்.

இவ்வாறு செல்வதைத் தவிர்க்க Sun virtual box என்ற இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து விண்டோஸ் அல்லது உபுண்டுவிலோ நிறுவிக் கொள்ளுங்கள். விண்டோஸ், உபுண்டு இதற்கு ஏற்றவாறு Sun virtual boxயை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் உங்களுக்கு தேவையான மற்றொரு இயங்குதளத்தை நிறுவிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் தேவைக்கு ஏற்றவாறு ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு சில நொடிகளில் மறுதொடக்கம் ஏதும் செய்யாமல் Virtual box வந்து தேர்வு செய்யலாம்.

இதில் ஒரே ஒரு குறை என்வென்றால் System Speed கொஞ்சம் குறைவு. மற்றபடி இரண்டு இயங்குதளமும் தனித்தனி நினைவகம் தேவை இல்லை. இரண்டும் பகிர்ந்து கொள்ளும் என்பது கூடுதல் சிறப்பு. கணணியும் பாதுகாப்பாக இருக்கும்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற  Empty Re: கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற

Post by *சம்ஸ் Sun 8 May 2011 - 22:28

பகிர்விற்க்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற  Empty Re: கணணியை மறுதொடக்கம் செய்யாமல் ஒரு இயங்குதளத்தில் இருந்து மற்றொரு இயங்குதளத்திற்கு மாற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ் 7 இயங்குதளத்தில் முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்கு
» விண்டோஸ் 7 இயங்குதளத்தில் முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்கு
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்றுவிடுகிறதா ? இதோ ஒரு வழியுண்டு
» நடிகை அசினுக்காகத்தான் விஜய் படத்தை தடை செய்யாமல் விட்டோம் - ராஜபக்சே அரசு கொக்கரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum