Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
2 posters
Page 1 of 1
ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
உங்களது கோப்புக்களை இணையதளங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஓன்லைன் மூலம் இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம்.
இங்கு 5GB அளவுடைய கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம். அதற்கு மேற்பட்டதாயின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைய சேமிப்பு தளமானது IPHONE, ANDROID தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
இணையதள முகவரி
உங்களின் MP3 வடிவிலான பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்டு ரசிப்பதற்கு WWW.MOUGG.COM உதவுகிறது. இந்த தளத்தில் பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்க முடியும்.
இங்கு இலவசமாக 1GB அளவுடைய பாடல்களை சேமிக்க முடியும். மேலதிகமாக சேமித்து வைக்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தளத்துக்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால் இங்குள்ள UPLOAD என்பதை கிளிக் செய்து பாடல்களை சேமிக்க முடியும்.
இந்த தளமும் APPLE, ANDROID அப்பிளிகேசன் மூலம் தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பாடல்களை பதிவு செய்து கேட்க முடியும்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
நன்றி நன்றி சிறந்த பகிர்வு சாதிர் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஓன்லைனில் கோப்புகளை அனுப்புவதற்கு
» உங்களது கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைக்க
» ஓன்லைனில் 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள
» ஆல்பங்களாக சேமிக்கப்பட்டிருக்கும் படங்களை ஷிப் கோப்புக்களாக தரவிறக்கி கணணியில் சேமிக்க
» இணையப் பக்கங்களை PDF போர்மட் கோப்பாக சேமிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|