Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
3 posters
Page 1 of 1
உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
உடல் பருமனுக்கு காரணமான மரபணுவை முதன் முதலாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய ஆய்வின் மூலம் உடல் பருமன் தொடர்புடைய இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு தீர்வு காண முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு நிலைக்கு கே.எல்.எப் 14 என்ற மரபணு காரணமாக உள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அடையாளம் கண்டனர். ஆனால் அந்த மரபணுவின் பங்கு என்ன என்பது அறியப்படவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனைச் சேர்ந்த 800 பெண்கள் பிரிட்டிஷ் இரட்டையர்களின் கொழுப்பு மாதிரிகளில் 20 ஆயிரம் ஜீன்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கே.எல்.எப் 14 ஜீன் மற்றும் கொழுப்பு திசுவில் உள்ள ஜீன்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஐஸ்லாந்தைச் சேர்ந்த மக்களிடமும் எடுக்கப்பட்ட 600 கொழுப்பு மாதிரிச் சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஆய்வு விவரம் நேச்சர் ஜெனிடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மரபணு வளர்சிதை மாற்ற நோய்களான உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய் ஆகிய நோய்களுக்கு காரணமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வினை மேற்கொண்ட லண்டன் கிங்ஸ் பல்கலைகழக ஆய்வாளர் டிம் ஸ்பெக்டர் கூறுகையில்,"ஜீன்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் மற்ற மரபணுக்களில் வளர்சிதை பாதிப்பு ஏற்படுத்துவதை ஆய்வு எடுத்துக்காட்டி உள்ளது" என்றார்.

Re: உடல் பருமனை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
சிறந்த அரிய தகவல் சம்ஸ் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...!
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|