Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ரஜினியை குருவாக ஏற்கும் அர்ஜுன்
2 posters
Page 1 of 1
ரஜினியை குருவாக ஏற்கும் அர்ஜுன்
மங்காத்தா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். ஆச்சரியமான தகவல் ஒன்று.
இவர் இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட் படத்தின் நாயகனாக பேசப்படும் அஜீத்தின் கால்ஷீட்டுக்கு கொஞ்சமும் குறைவானத்தல்ல. படம் முழுக்க வருகிற வேடம் அவருக்கு என்கிறார்கள்.
இதற்கிடையில் அர்ஜுன் நடிக்கும் "ஓம்" படத்தை தயாரிக்கிறார் ஷக்தி சிதம்பரம். துவக்க நாளில் இருந்தே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கால்ஷீட் கொடுத்திருந்த அர்ஜுன் இன்னும் "மங்காத்தா" முடியவில்லை. முடிந்ததும் "ஓம்" சூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டாராம் இப்போது.
ரஜினியை தன் குருநாதராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். கடந்த சில வாரங்களாக ரஜினி குறித்து வரும் தகவல்களை அக்கறையாக விசாரிக்கும் இவர், அவரை நேரில் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறாராம். ஆனால் இவரை விட முக்கியமான நபர்களையே உள்ளே விடாமல் வைத்திருக்கிறார்கள். இவர் என்ன தான் செய்வார்.
ரஜினி உடல் நலம் தேறியவுடன் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு என்று கூறிக் கொண்டே இருக்கிறாராம்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ரஜினியை குருவாக ஏற்கும் அர்ஜுன்
:”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
» ரஜினியை பார்க்க போன வடிவேலு தள்ளாத குறையாக விரட்டல்?
» அர்ஜுன் இளைய மகளும் நடிக்க வருகிறார்
» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
» சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவமதித்தார்களா?
» ரஜினியை பார்க்க போன வடிவேலு தள்ளாத குறையாக விரட்டல்?
» அர்ஜுன் இளைய மகளும் நடிக்க வருகிறார்
» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
» சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவமதித்தார்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|