சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்  Khan11

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

3 posters

Go down

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்  Empty குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 May 2011 - 12:58

18 வயதான தாயொருவர் தனது 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை பராமரிப்பதற்கு கடினம் என்ற நிலையில் தமது சுதந்திரமான பழைய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்வதற்காக அப்பெண் தனது குழந்தையை இவ்வாறு கொன்றதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 வயதான இப்பெண் 4 மாத வயதுடைய தனது ஆண் குழந்தையின் மீது போர்வையொன்றை போர்த்தும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சில நிமிடங்களின் பின் அவர் குழந்தையின் முகத்தில் கைகளை வைத்து அழுத்தி அதன் மூச்சை நிறுத்துவதும் பதிவாகியுள்ளது.

ரேமன்ட் என்ற குழந்தையே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது.

தனது குழந்தையை கொன்ற இப்பெண் தனது மகன் சுவாசிக்காமல் இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டாதாக அறிவித்தனர்

அப்பெண் தனது குழந்தையை கொலை செய்தமைக்கான ஆதாரமாக மேற்படி வீடியோ ஒளிப்பதிவுக் காட்சி டெக்ஸாஸ் மாநில நீதிமன்றமொன்றில் காண்பிக்கப்பட்டது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்  Empty Re: குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 May 2011 - 13:01

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்  Empty Re: குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

Post by நண்பன் Tue 24 May 2011 - 14:33

அது தாய்தானா அல்லது பிசாசா :#.: :#.: :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்  Empty Re: குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

Post by *சம்ஸ் Tue 24 May 2011 - 14:37

இவள் தாயா இல்லை பேயா இப்படிப்பட்ட பெண்ணை :#.: :#.: :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்  Empty Re: குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum