சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

ஈகையை வளர்ப்போம் ! Khan11

ஈகையை வளர்ப்போம் !

+5
நண்பன்
எந்திரன்
*சம்ஸ்
ஹம்னா
kalainilaa
9 posters

Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty ஈகையை வளர்ப்போம் !

Post by kalainilaa Tue 14 Dec 2010 - 13:27

வறுமையை போக்க
இருப்பதில் கொடுப்போம்,
இழப்பினை தடுப்போம்,
ஈகையை வளர்ப்போம் !

உறவுக்கு கைகொடுப்போம்,
ஊருக்கு ஏணியாய் இருப்போம்.
உண்மைக்கு அணிவகுப்போம்,
உழைப்புக்கு தோல் கொடுப்போம்!

வறுமை அறிந்து,
விழி நீர் துடைப்போம்.
ஈகை கொடுத்து,
வலி போக்க ,புது வழிக் காட்டுவோம்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by ஹம்னா Tue 14 Dec 2010 - 13:56

:!+: :!+: :!+:


ஈகையை வளர்ப்போம் ! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by *சம்ஸ் Tue 14 Dec 2010 - 20:17

வரிகள் அனைத்தும் அருமை தோழரே வாழ்த்துகள் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by எந்திரன் Tue 14 Dec 2010 - 20:40

என்னுள்ளத்தைத் திறந்த கவிதை இனி நான் ஏழைகளை கவனிப்பேன் நாளை மறுமைக்காக நன்றி கவிஞரே நன்றி.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 0:20

ஹம்னா wrote: :!+: :!+: :!+:
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 0:23

kalainilaa wrote:வறுமையை போக்க
இருப்பதில் கொடுப்போம்,
இழப்பினை தடுப்போம்,
ஈகையை வளர்ப்போம் !

உறவுக்கு கைகொடுப்போம்,
ஊருக்கு ஏணியாய் இருப்போம்.
உண்மைக்கு அணிவகுப்போம்,
உழைப்புக்கு தோல் கொடுப்போம்!

வறுமை அறிந்து,
விழி நீர் துடைப்போம்.
ஈகை கொடுத்து,
வலி போக்க ,புது வழிக் காட்டுவோம்.
அனைத்து வரிகளும் பொன் மொழிகள் மாஸ்டர்
வாழ்த்துக்கள் அப்படியே
மறக்காமல் மனப்பாடம் செய்ய வேண்டும்
செயல் பட வேண்டும்
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by யாதுமானவள் Tue 19 Jul 2011 - 0:24

தலைப்பு பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டேன்... வேறு மாதிரி படித்துவிட்டேன்..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 0:26

யாதுமானவள் wrote:தலைப்பு பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டேன்... வேறு மாதிரி படித்துவிட்டேன்..
புரிகிறது உங்கள் ஆதங்கம் :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 0:26

எந்திரன் wrote:என்னுள்ளத்தைத் திறந்த கவிதை இனி நான் ஏழைகளை கவனிப்பேன் நாளை மறுமைக்காக நன்றி கவிஞரே நன்றி.

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by இன்பத் அஹ்மத் Tue 19 Jul 2011 - 7:08

சிறந்த கவி தோழரே நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 7:14

kalainilaa wrote:வறுமையை போக்க
இருப்பதில் கொடுப்போம்,
இழப்பினை தடுப்போம்,
ஈகையை வளர்ப்போம் !

உறவுக்கு கைகொடுப்போம்,
ஊருக்கு ஏணியாய் இருப்போம்.
உண்மைக்கு அணிவகுப்போம்,
உழைப்புக்கு தோல் கொடுப்போம்!

வறுமை அறிந்து,
விழி நீர் துடைப்போம்.
ஈகை கொடுத்து,
வலி போக்க ,புது வழிக் காட்டுவோம்.

அருமையான வரிகள் பாராட்டுகள் தோழரே
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by kalainilaa Wed 20 Jul 2011 - 0:15

நண்பன் wrote:
kalainilaa wrote:வறுமையை போக்க
இருப்பதில் கொடுப்போம்,
இழப்பினை தடுப்போம்,
ஈகையை வளர்ப்போம் !

உறவுக்கு கைகொடுப்போம்,
ஊருக்கு ஏணியாய் இருப்போம்.
உண்மைக்கு அணிவகுப்போம்,
உழைப்புக்கு தோல் கொடுப்போம்!

வறுமை அறிந்து,
விழி நீர் துடைப்போம்.
ஈகை கொடுத்து,
வலி போக்க ,புது வழிக் காட்டுவோம்.
அனைத்து வரிகளும் பொன் மொழிகள் மாஸ்டர்
வாழ்த்துக்கள் அப்படியே
மறக்காமல் மனப்பாடம் செய்ய வேண்டும்
செயல் பட வேண்டும்
:”@: :”@:

ஊக்கமே !நன்றி ,நன்றி ,நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by மீனு Wed 20 Jul 2011 - 0:17

நல்ல கவிதை வாழ்த்துக்கள் :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by kalainilaa Wed 10 Aug 2011 - 15:23

மீனு wrote:நல்ல கவிதை வாழ்த்துக்கள் :!+: :!+:

நன்றி நன்றி மீனு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈகையை வளர்ப்போம் ! Empty Re: ஈகையை வளர்ப்போம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum