சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்  Khan11

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்

3 posters

Go down

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்  Empty "சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 29 May 2011 - 14:06

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்  Aishwarya-rai-heroine-photoshoot-5-475x689
நான் ஒரு குடும்பப் பெண். நிர்வாணமாக நடிக்க மாட்டேன்.

அதைவிட சினிமாவை விட்டே விலகிவிடுவேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

மதுர் பண்டார்கர் இயக்கும் ஹீரோயின் என்ற படத்தில் ஒரு காட்சியில் நடிகை
ஐஸ்வர்யாராய் நிர்வாணமாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும் இதற்கு அவர்
கணவரும் ஒப்புக் கொண்டதாகவும் மும்பை டி.வி.சேனல் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த செய்தி
வெளியானது. ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர்
கூறுகையில் 'நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம்
உடைந்து போனேன்.

நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும் ஒரு
குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன். என் மாமியார் வீட்டுக்கென nகளரவம்
இருக்கிறது.

என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர்.
அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்தக் காரியத்தையும் செய்ய
மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர்.

எனக்குள்ள கலை ஆர்வத்தைப் புரிந்து கொண்டுதான் திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இதுவே பெரிய விஷயம்.

இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும்
செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள
வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான்
விலகி விடுவேன்" என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்  Empty Re: "சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்

Post by நண்பன் Sun 29 May 2011 - 22:35

இப்படி ஏமாற்றிப்புட்டீர்களே :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்  Empty Re: "சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்

Post by மீனு Mon 30 May 2011 - 8:13

நண்பனுக்கு ஜொள்ளு வடிக்கிறே வேலை
(:) (:)
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்  Empty Re: "சினிமாவை விட்டே விலகி விடுவேன்" ஐஸ்வர்யா ராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum