Latest topics
» பல்சுவை-3by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
கமலை பின்னுக்குத் தள்ளும் சூர்யா
2 posters
Page 1 of 1
கமலை பின்னுக்குத் தள்ளும் சூர்யா
வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்பி ஏற்பதில் கமலையும் பின்னுக்குத் தள்ளிவிடுவார் சூர்யா.
இவர் நடிக்கும் "மாற்றான்" படத்தில் இவரது கதாபாத்திரம் தான் இப்படி சொல்ல வைத்திருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கிறார். இப்படி ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தால் இரு குழந்தைகளுமே மரணமடைய நேரும். அதனால் அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒட்டியே இருப்பார்கள். நடப்பது முதல் படுப்பது வரை அனைத்துமே சிரமம்.
இதனை மையமாக வைத்து மலையாளத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. அதில் ஒட்டிப் பிறந்தவர்களாக இரு வேறு நடிகர்கள் நடித்தனர். மாற்றானில் இந்த இரு வேடத்திலும் சூர்யாவே நடிக்கிறாராம்.
இவர் நடிக்கும் "மாற்றான்" படத்தில் இவரது கதாபாத்திரம் தான் இப்படி சொல்ல வைத்திருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கிறார். இப்படி ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தால் இரு குழந்தைகளுமே மரணமடைய நேரும். அதனால் அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒட்டியே இருப்பார்கள். நடப்பது முதல் படுப்பது வரை அனைத்துமே சிரமம்.
இதனை மையமாக வைத்து மலையாளத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. அதில் ஒட்டிப் பிறந்தவர்களாக இரு வேறு நடிகர்கள் நடித்தனர். மாற்றானில் இந்த இரு வேடத்திலும் சூர்யாவே நடிக்கிறாராம்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கமலை பின்னுக்குத் தள்ளும் சூர்யா
நானும் சூர்யாவின் ரசிகன்தான் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சூர்யா
» சூர்யா 42 – திரைப்படம்
» நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...
» அடுத்தது சூர்யா படம்
» மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா
» சூர்யா 42 – திரைப்படம்
» நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...
» அடுத்தது சூர்யா படம்
» மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|