சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வணக்கம்.. Khan11

வணக்கம்..

+7
ராசாத்தி
செய்தாலி
மீனு
நேசமுடன் ஹாசிம்
விஜய்
*சம்ஸ்
ஜிப்ரியா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வணக்கம்.. Empty வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 5:42

வணக்கம்..

நான் ஜிப்ரியா.இலங்கையிலிருந்து இந்த இணையத்தில் இணைகிறேன்..ந‌ட்புடன் இன்று போல் என்று இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.நன்றி. :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by *சம்ஸ் Wed 1 Jun 2011 - 6:15

உங்களின் வரவில் மகிழ்ச்சி ஜிப்ரியா நட்பாய் என்றும் பயனிக்கும் படகுதான் சேனைத் தமிழ் உலா தொடர்ந்து இணைந்திருங்கள்

நன்றி நன்றி

அன்புடன் சம்ஸ் :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 6:18

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி தோழரே.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by *சம்ஸ் Wed 1 Jun 2011 - 6:21

jiffriya wrote:உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி தோழரே.. :];:
இன்று போல் என்றும் அன்பாய் நட்பாய் இருப்போம் தோழி இணைந்திருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by விஜய் Wed 1 Jun 2011 - 6:34

வருக வருக ஜிப்ரியா உங்கள் வரவிழ் மகிழ்ச்சி வணக்கம்.. Welcome
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 6:39

நன்றி தோழனே... :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by விஜய் Wed 1 Jun 2011 - 6:41

jiffriya wrote:நன்றி தோழனே... வணக்கம்.. 930799 வணக்கம்.. 930799 வணக்கம்.. 930799
வணக்கம்.. 111433 வணக்கம்.. 111433
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 1 Jun 2011 - 7:52

நட்புக்காய் நலம் தேடி வந்திருக்கும் நங்கையே
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே..... வணக்கம்.. 741156 வணக்கம்.. 741156


வணக்கம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 7:58

சாதிக் wrote:நட்புக்காய் நலம் தேடி வந்திருக்கும் நங்கையே
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே..... வணக்கம்.. 741156 வணக்கம்.. 741156

மிக்க நன்றி நண்பரே.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 1 Jun 2011 - 8:09

jiffriya wrote:
சாதிக் wrote:நட்புக்காய் நலம் தேடி வந்திருக்கும் நங்கையே
உம்மை உளமாற வரவேற்பதில் மகிழ்கிறது உள்ளம்
வருக வருக வருக உங்கள் வரவில் ஆனந்தமே..... வணக்கம்.. 741156 வணக்கம்.. 741156

மிக்க நன்றி நண்பரே.. வணக்கம்.. 930799 வணக்கம்.. 930799 வணக்கம்.. 930799

நன்றிகள் உங்களுக்கும்
வேலை பார்க்கிறீர்களா அல்லது படிக்கின்றீர்களா உங்களைப்பற்றி சில வரிகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by மீனு Wed 1 Jun 2011 - 8:52

அன்பு வரவேற்புக்கள் ஜிப்ரியா எப்படி சுகம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன்
:flower: :flower:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 9:38

மீனு wrote:அன்பு வரவேற்புக்கள் ஜிப்ரியா எப்படி சுகம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன்
:flower: :flower:

அன்புத் தோழியின் வரவேற்பிற்கு மிக்க நன்றி.. :!@!:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by செய்தாலி Wed 1 Jun 2011 - 11:12

வருக தோழியே வருக உங்கள் வரவு இனிதாகட்டும்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 1 Jun 2011 - 11:17

செய்தாலி wrote:வருக தோழியே வருக உங்கள் வரவு இனிதாகட்டும்

உங்கள் வரவேற்பிற்கு நன்றி தோழரே... :];: :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ராசாத்தி Wed 1 Jun 2011 - 12:58

உங்கள் வரவு நல்லரவாகட்டும் ஜிப்ரியா இணைந்திருங்கள் என்றும் எங்களுடன்
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by நண்பன் Wed 1 Jun 2011 - 13:33

வாருங்கள் ஜிப்ரியா உங்கள் வரவில் ஆனந்தம் அடைந்தோம் என்றும் எங்களுடன் இணைந்து சேனை தமிழ் உலாவை அலங்கரிக்க வேண்டுகிறேன்.

என்றும் நட்பாய் பயணிப்போம்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by பர்வின் Wed 1 Jun 2011 - 17:51

வாங்க ஜிப்பிரியா உங்களை வரவேற்கிறேன்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by sadir Thu 2 Jun 2011 - 17:48

வணக்கம்.. Images?q=tbn:ANd9GcRvuZRGvRwMbupKMjGRIYns_TyT6A9GjV3fqHXHzTFlQojLvVj1

வருக வருக என்று வரவேற்கிறேன்

அன்புடன்
சாதீர்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by veel Wed 8 Jun 2011 - 14:30

வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 8 Jun 2011 - 14:32

veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்

நண்பர் நீண்ட இடைவேளைக்குப்பிகு காணமுடிகிறது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by ஜிப்ரியா Wed 8 Jun 2011 - 14:34

veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்

நன்றி நண்பரே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by veel Wed 8 Jun 2011 - 14:41

சாதிக் wrote:
veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்

நண்பர் நீண்ட இடைவேளைக்குப்பிகு காணமுடிகிறது

வணக்கம் சாதிக் ,,
கொஞ்சம் சுகவீனம்..
வரமுடியவில்லை ,அத்தோடு
கணணியும் ஒத்துழைக்க மறுக்கின்றது

என்னையும் ,கவனமெடுத்து
கண்காணித்த சாதிக்
மிக்க நன்றிகள்
வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 8 Jun 2011 - 14:44

veel wrote:
சாதிக் wrote:
veel wrote:வருக வருகவென நானு வரவேற்று மகிழ்கின்றேன்

நண்பர் நீண்ட இடைவேளைக்குப்பிகு காணமுடிகிறது

வணக்கம் சாதிக் ,,
கொஞ்சம் சுகவீனம்..
வரமுடியவில்லை ,அத்தோடு
கணணியும் ஒத்துழைக்க மறுக்கின்றது

என்னையும் ,கவனமெடுத்து
கண்காணித்த சாதிக்
மிக்க நன்றிகள்
வேல்

உடல் நலமெப்படி மருந்து சாப்பிட்டிங்களா
பறவாயில்லை எப்போதும் இணையலாம் நாம் நலமுடனிருந்தால்
நீங்கள் வராததன் பின்னர் சிரிக்க மறந்து விட்டது

உங்களளவு நகைச்சுவை யாரும் பகிர்வதில்லை
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by veel Wed 8 Jun 2011 - 15:20

மிகவும் நன்றிகள்
இன்று ,,நகைச்சுவை களைகட்டும்
இப்போ ஓரளவு நலம் ,,நலம் நாடுவதும் அஃதே

வெள்ளரிக்காயின் பாதிப்போ என்று பயந்துவிட்டேன்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by மீனு Wed 8 Jun 2011 - 16:02

அன்பு வேல் அவர்களின் வருகை ஆனந்தத்தில் ஆழ்த்தியது இப்போது உடல் நலம் எப்படி அன்பு வேல்
நாங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம் :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்.. Empty Re: வணக்கம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum