சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

எனது சலாம்  Khan11

எனது சலாம்

+6
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
மீனு
*சம்ஸ்
பர்வின்
சிறாஜ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது சலாம்  Empty எனது சலாம்

Post by சிறாஜ் Wed 1 Jun 2011 - 17:47

நட்பை மையமாக வைத்த ஒரு தளத்தினைக் கண்டேன்
ஆதலால் உங்கள் நட்பு தேடி வருகை தந்து விட்டேன்

நான் சிறாஜ் இலங்கையில் இருந்து தொடர்பு கொள்கிறேன்
என்னையும் உங்கள் நண்பர் கூட்டத்தில் இணைத்துக்கொள்வீர்களா?

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by பர்வின் Wed 1 Jun 2011 - 17:52

உங்களுக்கும் சலாம் உரித்தாகட்டும்

வரவேற்புகள்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by *சம்ஸ் Wed 1 Jun 2011 - 20:11

நட்பு என்னும் உறவு புனிதமானது நல்ல நட்புடையவர்கள் யாரும் கலங்க வைக்கமாட்டார்கள் நட்பை தேடி வந்த நீங்கள் ஒரு சிறந்த நண்பன் வருக உங்களின் வரவு நல்வரவாகட்டும் இணைந்திருங்கள் சேனையில் பாசத்துடன் பயனிக்கலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by மீனு Thu 2 Jun 2011 - 13:24

சலாம் வாருங்கள் சிறாஜ் நலமாக உள்ளீர்களா?
சாரிப்பா நான் கவனிக்கல இப்பத்தான் பார்த்தேன்
இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறோம்
என்றும் நட்புடன் கலந்திருப்போம்
நன்றி
மீனு.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:27

என்னை வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by மீனு Thu 2 Jun 2011 - 13:33

அப்போ எனக்கு இல்லையா :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 2 Jun 2011 - 13:36

வாருக வருக சிறாஜ் உங்களை வரவேற்றதில் மகிழ்ச்சி :!@!:


எனது சலாம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:37

நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்

பொதுவா சொல்லிப்பார்த்தேன்

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by நண்பன் Thu 2 Jun 2011 - 13:38

வாருங்கள் சிறாஜ் உங்கள் வரவில் ஆனந்தம் அடைகிறோம் என்றும் சேனை தமிழ் உலா உறவுகளுடன் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
நன்றியுடன்
நண்பன்.
:];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by மீனு Thu 2 Jun 2011 - 13:39

சிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்

பொதுவா சொல்லிப்பார்த்தேன்
அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனு :!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:40

நன்றிகள் நண்பன்

முயற்சிக்கிறேன்

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:41

மீனு wrote:
சிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்

பொதுவா சொல்லிப்பார்த்தேன்
அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனு எனது சலாம்  876805 எனது சலாம்  876805

இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by ஜிப்ரியா Thu 2 Jun 2011 - 13:41

எனது சலாம்  Welcome-desi-glitters-471

உங்களை நட்புடன் வரவேற்கிறேன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by மீனு Thu 2 Jun 2011 - 13:43

சிறாஜ் wrote:
மீனு wrote:
சிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்

பொதுவா சொல்லிப்பார்த்தேன்
அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனு எனது சலாம்  876805 எனது சலாம்  876805

இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
நான் ரெடி நீங்க?கவிதை எழுங்கள் பார்ப்போம்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:45

jiffriya wrote:எனது சலாம்  Welcome-desi-glitters-471

உங்களை நட்புடன் வரவேற்கிறேன்..

நன்றி ஜிப்ரியா உங்க உபசரிப்பிலேயே உங்க மனசை புரிஞ்சுக்க முடியுது

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:46

மீனு wrote:
சிறாஜ் wrote:
மீனு wrote:
சிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்

பொதுவா சொல்லிப்பார்த்தேன்
அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனு எனது சலாம்  876805 எனது சலாம்  876805

இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
நான் ரெடி நீங்க?கவிதை எழுங்கள் பார்ப்போம்!

கவிதையெல்லாம் எழுத வராது மீனு ரசிக்க மட்டும் முடியும்

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by மீனு Thu 2 Jun 2011 - 13:48

சிறாஜ் wrote:
மீனு wrote:
சிறாஜ் wrote:
மீனு wrote:
சிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்

பொதுவா சொல்லிப்பார்த்தேன்
அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனு எனது சலாம்  876805 எனது சலாம்  876805

இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
நான் ரெடி நீங்க?கவிதை எழுங்கள் பார்ப்போம்!

கவிதையெல்லாம் எழுத வராது மீனு ரசிக்க மட்டும் முடியும்
அப்போ நீங்க என் பக்கம் வந்திருங்கள் நாம் எல்லாம் ஒரு லிஸ்ட் @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 13:52

அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by ஜிப்ரியா Thu 2 Jun 2011 - 13:56

சிறாஜ் wrote:அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது

என்ன???இங்கயும் பாட்னர் கிடைசிடங்கள??அப்படிஎன்றால் வேறெங்கெல்லாம் பாட்னர் இருக்காங்க?? (*(:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by நண்பன் Thu 2 Jun 2011 - 13:57

சிறாஜ் wrote:அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது
என்ன பாட்ணர் எதுக்கு என்னிடமும் சொல்லுங்கள் நானும் இணைகிறேன் ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by நண்பன் Thu 2 Jun 2011 - 13:58

jiffriya wrote:
சிறாஜ் wrote:அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது

என்ன???இங்கயும் பாட்னர் கிடைசிடங்கள??அப்படிஎன்றால் வேறெங்கெல்லாம் பாட்னர் இருக்காங்க?? (*(:
அதானே சரியான கேள்வி வேறு எங்கெல்லாம் ஊர் சுற்றுகிறீர்கள் சிறாஜ் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by சிறாஜ் Thu 2 Jun 2011 - 14:00

இல்லப்பா பேஸ்புக்ல அரட்டை அடிப்பமா அங்கும் நண்பர்கள் விடமாட்டாங்க அதுதான் சொன்னேன்

எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ் எனது சலாம்  188826

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by நண்பன் Thu 2 Jun 2011 - 14:02

சிறாஜ் wrote:இல்லப்பா பேஸ்புக்ல அரட்டை அடிப்பமா அங்கும் நண்பர்கள் விடமாட்டாங்க அதுதான் சொன்னேன்

எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ் எனது சலாம்  188826
நீங்க அத சொன்னீர்களா சரி சரி உங்கள் நேரம் எப்படி வசதியோ அப்படியே செய்து கொள்ளுங்கள் உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் நன்றி சிறாஜ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by ஜிப்ரியா Thu 2 Jun 2011 - 14:04

சிறாஜ் wrote:இல்லப்பா பேஸ்புக்ல அரட்டை அடிப்பமா அங்கும் நண்பர்கள் விடமாட்டாங்க அதுதான் சொன்னேன்

எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ் எனது சலாம்  188826

ஓகே ஓகே நம்பிட்டேன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by sadir Thu 2 Jun 2011 - 17:51

assalamualikum
வருக வருக என்று வரவேற்கேறேன்
அன்புடன்
சாதீர் எனது சலாம்  Images?q=tbn:ANd9GcTxBToQQH5UbsM5dJWwfk12dP6MdF50mhqUBcP2X3yKrhWowlbSdA
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

எனது சலாம்  Empty Re: எனது சலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum