சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Khan11

உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்

2 posters

Go down

உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Empty உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்

Post by sadir Tue 7 Jun 2011 - 16:40

நாம் நமது மூளையில் 20 வீதத்தை மட்டும் தான் பாவிக்கின்றோம். மிகுதியாகவுள்ள 80 வீதம் சும்மா தான் இருக்கின்றது.
இந்த மிகச்சிறிய 20 வீதத்தை மட்டும் தான் பாவிக்கின்றோம் என்றால் மிச்சம் உள்ள 80 வீதத்தில் என்ன ஒழிந்திருக்கக் கூடும்?

ஒரு வேளை இது அபிவிருத்திக்காக இருக்கலாம் அல்லது மிகப் பெரிய தகவல்களை எதிர்கால நலன் கருதி இந்த 80 வீதமான பகுதியில் சேமித்து வைக்கக்கூடும். மனித இனம் தான் மிக அறிவுக்கூர்மையுள்ள இனம். அதன் பயன் தான் நாம் இன்று காணும் அனைத்தும்.

ஒரு படத்தைப் பார்த்த பின் அது குறித்த நினைவுகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எப்படியோ நமது மூளையின் 20 வீதத்தை மட்டுமே உபயோகிக்கிறோம், மீதி 80 வீதம் என்ன செய்யக் கூடும் என்பதை நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும். நமது மூளையில் தெய்வீகப் பகுதி என்று ஒன்றிருந்தால் நாம் அதைத் தட்ட முயற்சிப்போம்.

அன்றாடம் உங்கள் மூளைக்குப் பயிற்சி வழங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை மூளை செல்களை இதன் மூலம் நீங்கள் இழந்தாலும் பரவாயில்லை. காரணம் நமது மூளை புதிய நியூரான்களை நம்முடைய வாழ்நாள் முழுதும் உற்பத்தி செய்யும். எவ்வாறாயினும் அவை தானாக வருவதில்லை, நீங்கள் உங்கள் மூளைக்கு பயிற்சி வழங்குவதன் மூலமே உருவாகின்றன.

கொழுப்பு மற்றும் புரதங்களை உள்ளடக்கிய 1.4 கிலோகிராம் எடையுள்ள மூளை உடலின் மிகப்பெரிய உறுப்பாக உள்ளது. மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை தான் சுவாச செயற்திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

டென்ட்ரைட்ஸ் மற்றும் அக்சான்ஸ் எனப்படும் மில்லியன் கணக்கான நரம்பு நார்களுடன் தொடர்புடைய நியூரான்கள் எலக்ட்ரோ கெமிக்கல் குறியீடுகளை ஒருங்கிணைத்து கடத்துகின்றன. இந்த மூளையின் சேமிப்பு கொள்ளளவு 1000 TB. தற்போது நாம் கொண்டுள்ள வெளிப்புற கணணி தட்டுக்களின் கொள்ளளவு 1TB ஆகும்.

இது மிக அதிகம் இல்லை. எனவே தேவையில்லாத விடயங்களை நிரப்பி உங்களுடைய மூளையின் கொள்ளளவை வீணாக்காதீர்கள்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்  Empty Re: உங்களது மூளையை எவ்வாறு பாவிக்கின்றீர்கள்

Post by மீனு Tue 7 Jun 2011 - 17:32

மிகவும்
##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum