Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை: நடிகை பாவனா
2 posters
Page 1 of 1
திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை: நடிகை பாவனா
திருமணத்தை பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார் நடிகை பாவனா.
"சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாவனா தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் வாய்ப்பு குறையவே மலையாளம் மற்றும் கன்னட படங்களில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் பாவனா தனது திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் என்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தற்போது என்னுடைய கவனம் எல்லாம் நடிப்பில் தான் இருக்கிறது. தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் அதில் எனக்கு ஏற்ற கதையம்சம் உள்ள படங்கள் ஏதும் அமையாததால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
இப்போதைக்கு திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்வது பற்றி யோசிப்பேன் என்று கூறுகிறார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை: நடிகை பாவனா
ஒரு தடவை முடி எடுத்திடா என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால் கணவருடன் செல்வது பற்றி முடிவு
» நடிகை பாவனா பிறந்த நாள்
» நடிகை பாவனா பெற்ற விருதுகள்...
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
» நடிகை பாவனா பிறந்த நாள்
» நடிகை பாவனா பெற்ற விருதுகள்...
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|