சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Khan11

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

+2
*சம்ஸ்
kalainilaa
6 posters

Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by kalainilaa Thu 9 Jun 2011 - 0:29

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Ant_1

பத்துக் கோடி ஆண்டுக்கும் முன் பிறந்த
பூசினமே இந்த எறும்பு .
எறும்பு நம்மோடு உறவானது!

கூட்டுக்குடும்பத்தின் ஆரம்பம்!
வாக்கியத்தில் வரும் ஆச்சரிய குறிப்போலா
ஆச்சரியமே!இந்த எறும்பு இனம் !

காணும் உருவம் சிறிது என்றாலும்,
உண்ண உணவுக்கு அதிக பளு தூக்கும்
அதிசியத்தின் முகவரி எறும்பு.


ஆயுள் கொண்ட வாழ்வு,
குறைவு என்றாலும்,
சுறுசுறுப்புக்கு குறைவில்லை.

ராணி எறும்புமுண்டு,
சேமிக்க ஒன்று ,செரிக்க ஒன்று,
இருவகை வயிறு

ஊர்கோலம் போனாலும்
ஊர்ந்து சொல்வோம்,
ஒற்றுமைக்கு உதாரணமாய் யென்றும்...

கோலத்தில் எங்கள் உணவு,
எங்கள் கோலத்தை பார்த்து மனிதா
நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by *சம்ஸ் Thu 9 Jun 2011 - 6:34

உங்களின் கவிதையில் அறிவுரைகள் உண்டு படித்தால் பயன்னுட்டு .

எம்மை திருந்து என்று நாசுக்காக எறும்பு சொல்லும் வரிகள் ஒற்றுமைக்கு உதாரனம் அனைத்தும் அருமை தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 7:43

உண்மைதான் தோழரே அதற்கிருக்கும் ஈவிரக்கம் கூட மனிதனுக்கில்லாத கொடுமை


நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by kalainilaa Thu 9 Jun 2011 - 11:04

*சம்ஸ் wrote:உங்களின் கவிதையில் அறிவுரைகள் உண்டு படித்தால் பயன்னுட்டு .

எம்மை திருந்து என்று நாசுக்காக எறும்பு சொல்லும் வரிகள் ஒற்றுமைக்கு உதாரனம் அனைத்தும் அருமை தோழரே

நன்றி தோழரே ,உங்கள் கருத்துக்கு ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by மீனு Thu 9 Jun 2011 - 12:27

கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள் சார்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by பர்வின் Thu 9 Jun 2011 - 13:21

அருமையான சிந்தனையாற்றல் நன்றி
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by நண்பன் Thu 9 Jun 2011 - 14:28

அருமையாக கவி பாடிய எங்கள் சிறப்புக்கவிக்கு வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by kalainilaa Mon 13 Jun 2011 - 23:22

நண்பன் wrote:அருமையாக கவி பாடிய எங்கள் சிறப்புக்கவிக்கு வாழ்த்துக்கள்

நன்றி நண்பனே .உங்கள் வாழ்த்துக்கு.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு ! Empty Re: நீர் திருந்து என்று சொல்கிறது இந்த எறும்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தாலாட்டச் சொல்கிறது புதிதாய் பிறந்த இந்த வரி -
» என்று தணியும் இந்த மனிதப்பலிகள்
» தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த அழகிய எறும்பு தின்னிகள் இன்று அரிதாகவே காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.
» என்று தணியும் இந்த தனியார் பள்ளி மோகம்
» “நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum