சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Khan11

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள்

3 posters

Go down

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Empty லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 20 Jun 2011 - 19:33

இங்கிலாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்ற இந்தியர்கள் லண்டனில் வீடு வாங்குவது ஆண்டுக்கு
ஆண்டு அதிகரித்து வருகிறது. அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்குகின்றனர்.





லண்டனில் வசிக்கும் வெளிநாட்டினரில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் துறை ஜாம்பவான்களாகி கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்நிலையில், ஒரே தெருவில் அல்லது ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வெளிநாட்டினர் அதிக அளவில் வாங்குவதாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டில் வெளிநாட்டினர் வாங்கிய மொத்த குடியிருப்புகளில் 44 சதவீதத்துடன் ஆசியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதில் 17 சதவீதம் இந்தியர்களுக்கு சொந்தமானது. 2008ம் ஆண்டில் ஆசியர்களின் பங்கு வெறும் 7 சதவீதமாக இருந்தது. அதுவும் லண்டனின் முக்கிய பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர்ÕÕ என ஹரோட்ஸ் எஸ்டேட்ஸ் விற்பனை அதிகாரி ஷைர்லி ஹம்ப்ரே தெரிவித்துள்ளார்.

லண்டனின் பிரபலமான நைட்பிரிட்ஜ் பகுதியில் சராசரியாக ஒரு சதுர அடி ணீ2.16 லட்சத்துக்கும், மேபேர் பகுதியில் ஒரு சதுர அடி ணீ1.44 லட்சம் முதல் ரூ.2.16 லட்சத்துக்கும் கென்சிங்டன் பகுதியில் ணீ85,896க்கும் விற்பனையாகி உள்ளதாக ஹரோட்ஸ் எஸ்டேட்ஸ் தெரிவித்துள்ளது. ஆக, ஒவ்வொருவரும் ணீ7 கோடி முதல் ணீ72 கோடி வரையிலான விலையில் வீடு வாங்கி உள்ளனர்.
தங்களுடைய குழந்தைகள், தனி செயலாளர்கள் மற்றும் உறவினர்கள் தனித்தனியாக சுதந்திரமாக தங்குவதற்காகவே இதுபோல ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை இவர்கள் வாங்குவதாக இத்துறை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Empty Re: லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள்

Post by நண்பன் Tue 21 Jun 2011 - 13:47

தாய் நாட்டை விட்டு போய் எந்த நாட்டில் வசித்தாலும் ஒரு இளப்பு இருக்கும் மனதில் வேண்டாம்பா நாடே பெட்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Empty Re: லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள்

Post by ஹம்னா Tue 21 Jun 2011 - 15:53

தகவலுக்கு நன்றி.


லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Empty Re: லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 21 Jun 2011 - 16:30

நன்றி நண்பர்களே


லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள் Empty Re: லண்டனில் வீடு வாங்கும் இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum