சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்  Khan11

அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்

2 posters

Go down

அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்  Empty அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 20 Jun 2011 - 22:13

அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் நானோ செல்லுலோஸ்
நார்களை பிளாஸ்டிக் போல பயன்படுத்தி கார்களை உருவாக்க முடியும் என்ற பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இயற்கை பொருட்களில் இருந்து பைபரை உருவாக்குவது தொடர்பாக பிரேசிலின் சாபாலோ மாநில விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அல்சிடஸ் லியோ என்ற விஞ்ஞானி தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.


ஆய்வு பற்றி அவர் கூறியதாவது: கார் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை பைபர்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
வாழைப்பழம், அன்னாசி போன்ற பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பைபர் இழைகள் இதற்கு பயன்படும் என்று தெரியவந்துள்ளது. இப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் நானோ செல்லுலோஸ் இழைகளை பயன்படுத்தி டேஷ்போர்டு, பம்பர், சைடு பேனல்கள் உள்பட பல பாகங்களையும் தயாரிக்க முடியும்.
இரும்பு, மெட்டல் ஷீட்களுக்கு பதிலாக எடை குறைந்த பைபர் இழைகளை பயன்படுத்துவதால் காரின் எடையும் வெகுவாக குறையும். எரிபொருள் பலமடங்கு மிச்சமாகும்.
தற்போது கார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக வெப்பத்தில் உருகிவிடும் அபாயம் கொண்டவை. பெட்ரோல், டீசல் கசிவு காரணமாக தீப்பிடித்தால் அவையும் சேர்ந்து எரியும் ஆபத்தும் உண்டு.
பழங்களில் இருந்து கிடைக்கும் பைபரை பயன்படுத்தினால் இந்த ஆபத்துகள் இருக்காது. பழ பைபரின் உறுதித் தன்மை குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது. ஆராய்ச்சி முடிவடைந்த பிறகு இந்த வகை கார்கள் அறிமுகமாகும்.
அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்  Girl+And+Car+%2528139%2529
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்  Empty Re: அன்னாசி, வாழைப்பழம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்

Post by நண்பன் Mon 20 Jun 2011 - 23:54

எப்படியெல்லாம் தேடுகிறார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஏதோ நம்மால் முடிந்தது இவ்வளவுதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா.
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» இலங்கையில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள்
» போத்தல் கொண்டு தயாரிக்கப்படும் வீட்டை பாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum