சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லோக்பால் விவகாரத்தில் தி.மு.க. முரண்பட்டு நிற்பதால் காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவுகள் Khan11

லோக்பால் விவகாரத்தில் தி.மு.க. முரண்பட்டு நிற்பதால் காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவுகள்

Go down

லோக்பால் விவகாரத்தில் தி.மு.க. முரண்பட்டு நிற்பதால் காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவுகள் Empty லோக்பால் விவகாரத்தில் தி.மு.க. முரண்பட்டு நிற்பதால் காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவுகள்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:50

லோக்பால் விவகாரத்தில் தி.மு.க. முரண்பட்டு நிற்பதால் காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவுகள்
விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வர வேண்டுமென கருணாநிதி திடீர் நிலைப்பாடு
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரைக் கொண்டுவரக் கூடாது என ஐ. மு. கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘பிரதமரை விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்’ என தி. மு. க. அதிரடியாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் ஐ. மு. கூட்டணிக்குள், லோக்பால் மசோதாவை மையமாக வைத்து பிளவுகள் தோன்றியுள்ளன.

லோக்பால் வரைவு மசோதா தொடர்பான அனைத்து நவடிக்கைகளும் முழு தோல்வியில் முடிந்து விட்டதை அடுத்து, அரசு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக ஐ. மு. கூட்டணியின் ஆலோசனை கூட்டம் கூடுவதாக அறிவித்தது. இதுவரை முக்கிய முடிவுகள் எதற்குமே இதுபோன்ற கூட்டத்தை கூட்டாமல் சோனியா தலைமையிலான உயர்மட்ட குழுவில் வைத்தே பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் லோக்பால் விவகாரத்தில் ஐ. மு. கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என காட்டுவதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டம் கூடிய பின் நிலைமை மாறிவிட்டது. தி. மு. க. தலைவர் கருணாநிதி தன் மகளை பார்ப்பதற்காக டில்லி வந்து தாங்கியிருந்தாலும்கூட இக்கூட்டத்திற்கு போகாமல் டி. ஆர் பாலுவை அனுப்பி வைத்தார்.

வழக்கம் போல நாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என காஙகிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ‘பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர தேவையில்லை.

பிரதமர் பதவி உயர்ந்தது இப்பதவிக்கு எந்த விதத்திலும் களங்கம் வந்துவிடக் கூடாது என திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர். தவிர மாநில அளவில் அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பும் தேவையில்லை என்றும் கூறினர். ஆனால் தி. மு. க. வின் டி. ஆர். பாலு தன் கருத்துக்களை தெரிவித்த போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் பேசியதாவது: பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இன்றைக்கு மன்மோகன் சிங் போன்ற நேர்மையானவர்கள் பதவியில் இருக்கலாம். நேர்மையானவர்கள் தான் இந்த பதவியில் அமருவர் என எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. நாளைக்கு வேறு யாராவது பிரச்சினைக்குரிய நபர்கள் இந்த பதவியில் அமர நேரிடும். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இன்றைய சூழ்நிலையை வைத்து மட்டுமே, இப்போதைய பிரச்சினையை பார்க்கக் கூடாது.

லோக்பால் சட்டம் நிரந்தரமானது. எனவே எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியை இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவதே சரி. பிரதமர் பதவி என்பது அதிகாரமிக்கதோடு மட்டுமல்லாது, பொறுப்பு வாய்ந்தது. எனவே அந்த பதவியும் பதில் சொல்ல கடமைப்பட்டது என்றே மக்கள் நினைக்கின்றனர். உயர் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் கட்டாயம் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு டி. ஆர். பாலு தெரிவித்தார்.

தி. மு. க. வின் இந்த திடீர் நிலைப்பாட்டால் லோக்பால் மசோதா பிரச்சினையில் ஐ. மு. கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் பாராளுமன்றத்திலோ அல்லது அனைத்து கட்சி கூட்டத்திலோ இதே கருத்தை பகிரங்கமாக ஐ. மு. கூட்டணிக்கு எதிராக தி. மு. க. வெளிப்படுத்தினால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால் மசோதா விவகாரத்தில் ஐ. மு. கூட்டணியின் பிற கட்சிகளில் இருந்து தி. மு. க. முரண்பட்டு நிற்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ் கைவிட்டு விட்டதை தி. மு. க. மன்னிக்க தயாராக இல்லை.

அதேபோல் இதே விவகாரத்தில் நீதித் துறையும், தி. மு. க. வை உலுக்கி எடுத்து வருவதையும் சற்று ஆழமாகவே பார்க்கிறது. இதனால் தான் பிரதமர் பதவியையும் நீதித்துறையும் கண்டிப்பாக லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர அதிரடியாக ஆதரிக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை முழுவதுமாக வஞ்சித்து விட்ட மத்திய அரசுக்கும், காங்கிரசுக்கும் பதிலடி கொடுக்கும் நோக்கில் தான், தி. மு. க. வின் இந்த திடீர் நிலைப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பால் விவகாரத்தில் பாஜக அணுகுமுறைக்கு யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா கண்டனம்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
» 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி: டில்லி, தமிழகத்தில் 34 இடங்களில் ரெய்டு
» 2 ஜி விவகாரத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்குப் பங்கு: பாஜக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum