சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிதம்பரம் பயணம் செய்த ஹெலியில் இயந்திரக் கோளாறு Khan11

சிதம்பரம் பயணம் செய்த ஹெலியில் இயந்திரக் கோளாறு

Go down

சிதம்பரம் பயணம் செய்த ஹெலியில் இயந்திரக் கோளாறு Empty சிதம்பரம் பயணம் செய்த ஹெலியில் இயந்திரக் கோளாறு

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:51

சிதம்பரம் பயணம் செய்த ஹெலியில் இயந்திரக் கோளாறு
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்ற ஹெலிகொப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், அவர் வேறு ஒரு ஹெலிகொப்டருக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டுநாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள பகல்காம் நகரில் இருந்து, வடபகுதியில் உள்ள குரீஸ் நகருக்கு நேற்று முன்தினம் ஹெலிகொப்டரில் சென்றார், அவருடன் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்) தலைவர் ராமன் ஸ்ரீவத்சவா மத்திய ரிசர்வ் பொலிஸ் படை தலைவர் கே. விஜயகுமார் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலரும் சென்றனர்.

எம்.ஐ. 17 ரகத்தைச் சேர்ந்த அந்த ஹெலிகொப்டரில் உள்ள இரு இயந்திரங்களில் ஒன்று திடீரென இயங்கவில்லை. இதை உணர்ந்த விமானி வேறு வழியின்றி ஸ்ரீநகரில் உள்ள சேநரு ஹெலிபேடில் ஹெலிகொப்டரை தரையிறக்கினார்.

அடுத்த அரை மணிநேரத்தில் எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான மற்றொரு ஹெலிகொப்டரில் சிதம்பரம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் குரீஸ் நகருக்குச் சென்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து
» தென் துருவத்துக்கு தனியாகப் பயணம் செய்த முதல் பெண்
» புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
» கலவை பாதி!! பயணம் பாதி!! கலந்த செய்த ஜோக்ஸ் நான்!!! சிரியுங்கள் ப்ளீஸ்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum