Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு உடல் இரு உயிர் ( கர்ப்பகாலம் )
2 posters
Page 1 of 1
ஒரு உடல் இரு உயிர் ( கர்ப்பகாலம் )
ஒரு உடலில் இரு உயிர்கள் வசிக் கும் காலம் கர்ப்பகாலம். அதனால் அந்தக் காலத்தில் பாதுகாப்பு, பராமரிப்பிலும் இரட்டிப்பு கவனிப்பு தேவை. கர்ப்பகாலத்தில் சரியாக தூங்குவது பல்வேறு நன்மைகளைத் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூக்கத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்…
கர்ப்ப காலத்தில் பெண்கள் சராசரியாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ தூங்கினால் ரத்த அழுத்தம் உயர வாய்ப்பிருக்கிறது. மொத்தம் 1,272 கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தினமும் 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கிய பெண்களிடம் சிஸ்டோலிக் என்னும் இதயம் சுருங்குதல் தொடர்பான பாதிப்புகள் காணப்படுகிறது. 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் கர்ப்பிணிகளுக்கு ரத்தப்போக்குடன் கூடிய உயர் ரத்த அழுத்த வியாதியான `பிரிகிளம்சியா’ நோய் தாக்க 10 மடங்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆரோக்கியமான டயட் கடைபிடித்து, தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வரும் கர்ப்பிணிகள் சரியாக 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்தது. அப்படி இருப்பவர்களுக்கு பிரசவம் ஆரோக்கியமாக நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேபோல் கர்ப்பிணி பெண்கள் காலையில் அடிக்கடி வாந்தி எடுப்பது மற்றும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வது நல்லது என்று தெரியவந்துள்ளது. இது கர்ப்பம் கலைவது அல்லது முன்கூட்டியே குழந்தை பிறப்பது போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும். 25 வயதுக்கு முன்பு அல்லது 35 வயதுக்கு மேல் கர்ப்பம் அடையும் பெண்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறத்தல் அல்லது கரு கலைதல் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: ஒரு உடல் இரு உயிர் ( கர்ப்பகாலம் )
மிகவும் சிறந்த கட்டுரை நன்றி உமா!
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
» ஆரோக்கியமான கர்ப்பகாலம்!
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
» ஆரோக்கியமான கர்ப்பகாலம்!
» உயிர் நட்பு - உயிர் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum