Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லாரி ஓட்டுநரிடம் பாலியல் ஆசைக் காட்டி கொள்ளை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லாரி ஓட்டுநரிடம் பாலியல் ஆசைக் காட்டி கொள்ளை
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே லாரியை மறித்து நிறுத்தி ஓட்டுனருக்குப் பாலியல் ஆசை காட்டி அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனைக் கொள்ளையடித்து, மர்ம உறுப்பைத் துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பளிங்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது30). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, சூலூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் நின்ற நபர் சைகை காட்டி லாரியை நிறுத்தினார். ஏதோ உதவி கேட்கிறார் என்று எண்ணிய ஓட்டுனர் சரவணன் சாலை ஓரமாக லாரியை நிறுத்தினார். உடனே அந்த நபர் "நல்ல அழகான பொண்ணு இருக்கிறது" என்று பாலியல் ஆசை காட்டியதாகக் கூறப்படுகிறது.
சபலப்பட்ட லாரி ஓட்டுநர் லாரியை விட்டு இறங்கி, "எங்கே பொண்ணு" என்று கேட்டபடியே சென்றார். மர்ம நபர் அவரை அருகில் இருந்த புதர் மறைவுக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உருட்டுக் கட்டைகளுடன் பதுங்கியிருந்த 3 மர்ம மனிதர்கள் "பொண்ணு வேணுமா?" என்று கேட்ட படியே உருட்டு கட்டையால் அவரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் பிளேடால் அவரது மர்ம உறுப்பை சரமாரியாக வெட்டி, அவரிடம் இருந்த பணம் நகை மற்றும் செல்போனை பறித்து விட்டு குற்றுயிரும் குலை உயிருமாக லாரி ஓட்டுநரை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். உயிருக்குப் போராடிய ஓட்டுநர் லாரியில் இருந்த மற்றொரு செல் போன் மூலம் தனது உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுநரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் இருந்து செட்டிபாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் செட்டிப்பளையம் காவல்துறையினர், கொள்ளை நடந்த பகுதி தங்கள் எல்லை இல்லை என்றும் சூலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவும் கூறினார்கள். சூலூர் காவலர்களோ, இது தங்களுடைய எல்லையாக இருக்க வாய்ப்பில்லை என்று மறுத்தனர். இதனால் எந்தக் காவல் நிலைய எல்லை என்று கண்டறிவதற்கு இரு காவல் நிலைய காவலர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து வருகின்றனர்.
கொள்ளைக் கும்பலில் திருநங்கை ஒருவர் இருந்ததாகவும் லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.

Re: லாரி ஓட்டுநரிடம் பாலியல் ஆசைக் காட்டி கொள்ளை
அவசரத்திற்கு உதவிக்கு கூட நிப்பாட்ட முடியாமல் போகும் இனிமேல்
இருந்தாலும் ஓட்டுனருக்கு பெண்ணாசை வந்திருக்க கூடாது தப்பு அதான் இந்த தண்டனை
வருத்தமான செய்தி நன்றி சாதிக்
இருந்தாலும் ஓட்டுனருக்கு பெண்ணாசை வந்திருக்க கூடாது தப்பு அதான் இந்த தண்டனை
வருத்தமான செய்தி நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்
» திருமண ஆசை காட்டி பலாத்காரம்
» கணவனை காட்டி கொடுத்த மனைவி
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்
» திருமண ஆசை காட்டி பலாத்காரம்
» கணவனை காட்டி கொடுத்த மனைவி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum