Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கருத்தடை முறை உருவான கதை
3 posters
Page 1 of 1
கருத்தடை முறை உருவான கதை
இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது
பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.
பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருத்தடை முறை உருவான கதை
கருவளர அனுமதிக்காது.
இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் லூப் ன் இந்த இரு அந்தங்களும் சூல் வெளிவரும் வாசலான பாலோப்பியன் குழாயை (fallopian tube) அடைப்பதே காரணம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அங்கே ஏற்படும் தொடுகை தான் காரணமாகும் என்பதற்கு இதன் ஆரம்ப வரலாறே தீர்க்க சான்றாகும்.
முன்னைய காலங்களில் பாரசிக நாடுகளில் பொதிகளை சுமப்பதற்கு கழுதைகளைப் பயன்படுத்தவார்கள். அவை பல நீரே இல்லாத (நானில்லைங்க தண்ணீர்) சிரமமான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் அவை தம்முள் உறவு கொள்வதால் அடையும் கர்ப்பத்தால் அதை தொழில் ரீதியாக பயன்படுத்துவது சாதகமானதாக இருக்கவில்லை. அதனால் என்ன செய்தார்கள் தெரியுமா கூழாங்கற்களை எடுத்து அவற்றை வடிவாக அவித்தார்கள் பின் அதனை கிருமி நீக்கம் (sterilization) செய்து அந்த கற்களை பெண் உறுப்பு வழியாக (vagina) கருப்பையினுள் (uterus) செலுத்தினார்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா எத்தனை கழுதைகள் விசக்காய்ச்சலால் (septic) இறந்தனவோ தெரியல.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருத்தடை முறை உருவான கதை
நீங்கள் பயப்பட வேண்டாம் மனிதன் இதனை தனக்கு சாதகமானதாக மாற்றிவிட்டான். இதை உட்செலுத்தவது கூட பெரிய வலியான விடயமில்லை. மாதவிடாய் முடிவுற்ற நாளில் தான் இதை உட்செலுத்த இலகுவானதாய் இருக்கும் காரணம் கருப்பை கழுத்த சற்று விரிந்திருக்கும். சாதாரணமாகவே 8 வருடங்களிற்கு இதை பொருத்தியிருக்கலாம். இதனால் பக்க விளைவாக (side effect) சிலவேளை சிறிதளவு ரத்தப் போக்கு ஏற்படும் எனச் சொல்லப்பட்டாலும் மற்றைய தற்காலிக கருத்தடைகளுடன் ஒப்பிடும் போது உடலுக்கான பக்க விளைவு குறைவு தான் காரணம் (oral contraceptive peals) வாய் வழி உட்கொள்ளும் மாத்திரைகளால் அதிலுள்ள (oestrogen and progesterone) காரணமாக உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் எற்படலாம். இதனால் அண்ணளவாக 6 மாதத்திற்கு 2 (kilo gram) அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் சிலருக்க கருப்பை புற்று நோயும் எற்படச் சாத்தியம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருத்தடை முறை உருவான கதை
உண்மைதான் ரசிகன் தவறு என்று சொல்லவும் முடியாது சில நெரம் சரியாகி விடுகிறது நன்றி பகிர்வுக்கு!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» ஆபத்தில்லா கருத்தடை முறை எது
» ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை
» ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை
» கருத்தடை முறையில் கவனம் தேவை
» உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு ரகசிய கருத்தடை
» ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை
» ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை
» கருத்தடை முறையில் கவனம் தேவை
» உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு ரகசிய கருத்தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum