Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.
“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”
- நளன்

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
சாதித்தவர்களின் குணம் அது... அடக்கம் :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:நான் என்பது அடக்கமா?
நான் உங்களை வணங்குகிறேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், நான் உங்களில் ஒருவன்,,.. என்றவாறெல்லாம் சொல்லும்போது இந்த நான் எப்படித் தெரிகிறதோ...அப்படித்தான்...நான் மக்களுக்காக உழைத்தவன் என்ற கூறும்.
சரிதானே ரவி ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....

இலக்கியப் போர் இதுதானோmravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
நடக்கட்டும் நடக்கட்டும் @. @.
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
அவர் தான் வாங்கிய விருதுகள் பற்றி பேசவேண்டாம், என் குறிக்கோளைப் பற்றி பேசுங்கள் என்று தான் கூறியிருக்கிறார். இங்கு ஆணவம் தெரியவில்லை. அடக்கம் தன தெரிகிறது ரவி...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
கருத்க்கலம். எண்ணப்பதிவுகள் அவ்வளவே. அக்காவைப் போல் , எனக்கு இலக்கண இலக்கிய அறிவு கிடையாது. கவிதை எழுத வராது. காப்பியடித்து என்னுடையது என்று போட்டு விடுவேன்....
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
சாதிக் wrote:இலக்கியப் போர் இதுதானோmravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
நடக்கட்டும் நடக்கட்டும் @. @.
ஹலோ... சாதிக்.. இது என்ன ... உங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லாம இருப்பதுபோல... தூரமாக நிறு கைதட்டறீங்க..
உங்க கருத்தையும் சொல்லுங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
யாதுமானவள் wrote:சாதிக் wrote:இலக்கியப் போர் இதுதானோmravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
நடக்கட்டும் நடக்கட்டும் @. @.
ஹலோ... சாதிக்.. இது என்ன ... உங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லாம இருப்பதுபோல... தூரமாக நிறு கைதட்டறீங்க..
உங்க கருத்தையும் சொல்லுங்க
சொல்லுவம் ஆனா சொல்ல மாட்டம் :.”:
இல்லக்கா சும்மா இதொ வருகிறேன் கருத்துடன்
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:கருத்க்கலம். எண்ணப்பதிவுகள் அவ்வளவே. அக்காவைப் போல் , எனக்கு இலக்கண இலக்கிய அறிவு கிடையாது. கவிதை எழுத வராது. காப்பியடித்து என்னுடையது என்று போட்டு விடுவேன்....
காப்பி அடிச்சு உங்க பேர்ல போடுவீங்களா? ....
சுட்ட கவிதைனூ போடுங்கோ.. ஹிஹி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
யாதுமானவள் wrote:mravi wrote:கருத்க்கலம். எண்ணப்பதிவுகள் அவ்வளவே. அக்காவைப் போல் , எனக்கு இலக்கண இலக்கிய அறிவு கிடையாது. கவிதை எழுத வராது. காப்பியடித்து என்னுடையது என்று போட்டு விடுவேன்....
காப்பி அடிச்சு உங்க பேர்ல போடுவீங்களா? ....
சுட்ட கவிதைனூ போடுங்கோ.. ஹிஹி
காப்பிய சுட்டுக் குடிச்சாத்தான் ருசி அதிகமக்கா அதத்தான் ரவி அண்ணா செஞ்சாங்க :”: :”: :.”: :.”: :.”:
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:
இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
அவர் தான் வாங்கிய விருதுகள் பற்றி பேசவேண்டாம், என் குறிக்கோளைப் பற்றி பேசுங்கள் என்று தான் கூறியிருக்கிறார். இங்கு ஆணவம் தெரியவில்லை. அடக்கம் தான் தெரிகிறது ரவி
ரவி...சரியா ? என்ன மௌனம் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:அப்பாடா சாமர்த்தியமா டோபிக்கையே மாத்தியச்சுடா ..... :,;:
அதுக்குதான் மறுபடி என் பதிவை போட்டிருக்கேன் ரவி... ஓடினா விட்டுடுவோமா?
முன் பதிவப் பாருங்க.. பதிலைப் போடுங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:அப்பாடா சாமர்த்தியமா டோபிக்கையே மாத்தியச்சுடா ..... :,;:
அக்கா ரவி அண்ணா ஓடுறாங்க விடையோடு வருவாங்க :”:
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:காபி குடிச்சுட்டு வாறன்....
மறுபடி காப்பியா? :silent:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
கர்வமின்மை, நிதானம், சத்யம், போன்ற நற்குணங்கள் முதல் இரண்டு குணங்களை வளர்த்துக் கொண்டே போனால் ஆரோக்கிய குறைவு, மன உளைச்சல்கள் உண்டாகும். .....உங்களின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது....
இந்த மன உளைச்சலின் விளைவே அவரின் பேச்சு.
இந்த மன உளைச்சலின் விளைவே அவரின் பேச்சு.
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
யாதுமானவள் wrote:mravi wrote:காபி குடிச்சுட்டு வாறன்....
மறுபடி காப்பியா? :silent:
ஹய் :.”: :.”: :.”: :.”: (அப்பாடா சாந்தியானது எனக்குத்தான்)
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
முடிவா என்ன சொல்லச் சொல்கிறார் அவரைப்பற்றி புகழ வேண்டுமா வேண்டாமா
நல்லது நாலு பேர் பார்க்க செய்தால் அவர்களுக்கும் நல்லது செய்ய மனம் வரும் இப்படியும் செய்யலாம்
வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
நான் இப்படி செய்தேன் அப்படி செய்தேன் என்று பேருக்கும் புகழுக்கும் செய்ய வேண்டாம் அதுதான் நல்லதல்ல இது என்னுடய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றியுடன் உங்கள்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
வரலாறுகள் காலங்கடந்து தான் பேசும்....காத்திருப்போம்....அவ்வளவே...
வரலாறுகள் காலங்கடந்து தான் பேசும்....காத்திருப்போம்....அவ்வளவே...
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
வரலாறு பேசட்டும் நம் சேவைகளை @. @.mravi wrote:வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
வரலாறுகள் காலங்கடந்து தான் பேசும்....காத்திருப்போம்....அவ்வளவே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
அவரு எல்லாத்தையும் செஞ்சதாக சொல்லிட்டாரே அதனால அவரே அவரை புகழ்ந்திட்டாரே :,;:
Similar topics
» என்ன வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» வயிற்றுக்குல் என்ன ( உணவு ) இட வேண்டும்.
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» வயிற்றுக்குல் என்ன ( உணவு ) இட வேண்டும்.
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum