சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Yesterday at 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் Khan11

முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Sticky முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் on Fri 15 Jul 2011 - 21:09

சேனைக்கு வந்து சில நாட்களேயான பாயிஸ் தொடுக்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் பக்கம் வர்ரீகளா

போட்டி (கொஞ்சம் கடியாத்தான் இருக்கும்)

கேள்வி்: ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியினுள் எவ்வாறு வைப்பது?

இதற்கு பதில் வந்தால் இது தொடராக தொடரும்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 21:13

சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன்
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் on Fri 15 Jul 2011 - 21:15

கையால்தான் வைக்கிற பின்ன எப்படி பாயிஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 21:16

நண்பன் wrote:சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன்
:,;: :,;:

உள்ள வந்ததுக்கப்புறம் இப்படி ஏன் ஓடுறிங்க என்ன இங்கு பாம்பையா பாத்திங்க
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 21:18

பாயிஸ் wrote:சேனைக்கு வந்து சில நாட்களேயான பாயிஸ் தொடுக்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் பக்கம் வர்ரீகளா போட்டிக்கு (கொஞ்சம் கடியாத்தான் இருக்கும்)

கேள்வி். ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியினுள் எவ்வாறு வைப்பது?

இதற்கு பதில் வந்தால் இது தொடராக தொடரும்.

மாட்டிறைச்சியை எப்படி வைப்பாங்களோ அப்படித்தானே :,;: :,;:

இல்லைன்னா ஒரு வேலை பண்ணலாம் ஒட்டகத்தை சாச்சி பிறிஜ் உள்ளேயே கட்டிவிட்டாச்சரி :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் on Fri 15 Jul 2011 - 21:19

சாதிக் wrote:
நண்பன் wrote:சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன்
:,;: :,;:

உள்ள வந்ததுக்கப்புறம் இப்படி ஏன் ஓடுறிங்க என்ன இங்கு பாம்பையா பாத்திங்க

என்னாச்சி இன்று உங்களுக்கு மப்பா நல்லா பாருங்கள் பாஸ் அங்கு உள்ளது பாம்புதான் அய்யோ என்ன இது சின்னபிள்ளைத்தனம் :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 21:21

துண்டு துண்டுகளாக வெட்டி வைக்கலாம் பாஸ் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 21:22

எங்கே போய் விட்டார் ஓடி விட்டாரா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் on Fri 15 Jul 2011 - 21:33

தோழன் நண்பன் சொன்ன மாதிரி துண்டுதுண்டுகளாக வெட்டி வைக்கலாம்
நன்றி நண்பனே

அடுத்த கேள்வி:
விமானம் ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கும் போது சிறு தடங்கல் ஏற்படவே விமானி அறிக்கையொன்றை விடுத்தார்.

விமானத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருளை கீழே போட்டு விடுங்கள் என்று உடனே விமானப்பணிப்பெண்கள் சேர்ந்து ஒரு பொருளை கீழே போட்டார்கள் அது என்ன பொருள்?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 21:40

மறுபடியும் தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் பதிலுடன் வருகிறேன் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் on Fri 15 Jul 2011 - 21:40

சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் பாயிஸ் :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 21:42

நான் தெரிஞ்சுதான் வந்தேன் விடையோட வாறன் மற்றவங்களுக்கு தெரியுமா என்று பார்ப்போம்


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் on Fri 15 Jul 2011 - 21:47

“சாதிக்”
உங்களுக்குத்தெரிந்தால் தாமதமாகச் சொல்லவும்
மற்றவர்களின் பதிலைப்பார்த்து
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 21:49

*சம்ஸ் wrote:சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் பாயிஸ் :,;:
இதிலும் காப்பியா போங்க பாஸ் நீங்களும் பெயில் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் on Fri 15 Jul 2011 - 21:53

நன்பா தெரியாட்டி என்ன கொடுமையென்று தலைய உடைக்க வேண்டாம்
காபியுமில்ல சீரோக்சியுமில்லை
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 21:55

பாயிஸ் wrote:“சாதிக்”
உங்களுக்குத்தெரிந்தால் தாமதமாகச் சொல்லவும்
மற்றவர்களின் பதிலைப்பார்த்து

அதனாலதான் விடையை சொல்லவில்லை

(எனக்குத்தெரியல அது ரகசியம்) :.”: :.”:


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 21:56

பாயிஸ் wrote:நன்பா தெரியாட்டி என்ன கொடுமையென்று தலைய உடைக்க வேண்டாம்
காபியுமில்ல சீரோக்சியுமில்லை
:”: :”: :”: :”: :”: :”: :”: :,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் on Fri 15 Jul 2011 - 22:02

சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆரம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 22:04

பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆறம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
:#.: :#.: :#.: :#.: :#.: (*(: (*(: (*(: :% :% :% :+:-: :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 22:07

பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆரம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)

இதை ஏத்துக்கொள்ள முடியாது ஏன்னா முதல் கேள்விக்கும் இரண்டாவது கேள்விக்கும் தொடர்பிருப்பதாக சொல்லவில்லை அதனால விடை ஏத்துக்கொள்ள முடியல :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by முனாஸ் சுலைமான் on Fri 15 Jul 2011 - 22:07

:+:-: :+:-: :+:-:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆறம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
:#.: :#.: :#.: :#.: :#.: (*(: (*(: (*(: :% :% :% :+:-: :+:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் on Fri 15 Jul 2011 - 22:08

:+:-: அப்படிச்சுத்தினா அது பாக்கியம்தான்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் on Fri 15 Jul 2011 - 22:09

நண்பன் wrote:
பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆறம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
:#.: :#.: :#.: :#.: :#.: (*(: (*(: (*(: :% :% :% :+:-: :+:-:

அடி நண்பா :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் on Fri 15 Jul 2011 - 22:12

திரு மண பந்தலில் ஏன் வாழை மரும் கட்டுறாங்க தெரியுமா?
பதில் சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 15 Jul 2011 - 22:12

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆறம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
:#.: :#.: :#.: :#.: :#.: (*(: (*(: (*(: :% :% :% :+:-: :+:-:

அடி நண்பா :.”:

இத்தனை அடியும் சம்ஸக்குத்தான் அடிச்சிங்களா நண்பன்
அவர் கூத்தாடுறாரே நிறுத்துங்க


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum