சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Khan11

முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

+7
மீனு
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
பாயிஸ்
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 21:09

First topic message reminder :

சேனைக்கு வந்து சில நாட்களேயான பாயிஸ் தொடுக்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் பக்கம் வர்ரீகளா

போட்டி (கொஞ்சம் கடியாத்தான் இருக்கும்)

கேள்வி்: ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியினுள் எவ்வாறு வைப்பது?

இதற்கு பதில் வந்தால் இது தொடராக தொடரும்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by sikkandar_badusha Fri 15 Jul 2011 - 22:13

கட்ட வில்லையென்றால் கீழே விழுந்து விடுமென்பதால்
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 22:14

sikkandar_badusha wrote:கட்ட வில்லையென்றால் கீழே விழுந்து விடுமென்பதால்

:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 22:14

sikkandar_badusha wrote:கட்ட வில்லையென்றால் கீழே விழுந்து விடுமென்பதால்
சபாஷ் சரியான பதில் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by sikkandar_badusha Fri 15 Jul 2011 - 22:15

நண்பன் wrote:
sikkandar_badusha wrote:கட்ட வில்லையென்றால் கீழே விழுந்து விடுமென்பதால்
சபாஷ் சரியான பதில் @. @.

நன்றி நண்பன் அவர்களே
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 22:16

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆறம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
:#.: :#.: :#.: :#.: :#.: (*(: (*(: (*(: :% :% :% :+:-: :+:-:

அடி நண்பா :.”:

இத்தனை அடியும் சம்ஸக்குத்தான் அடிச்சிங்களா நண்பன்
அவர் கூத்தாடுறாரே நிறுத்துங்க

நான் சொன்னது பாயிஸை அடிக்க மாப்பு .......என்ன மப்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 22:19

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:சரி பதிலையும நானே சொல்லுகிறேன்
நாம ஆறம்பத்தில ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தோம்தானே
அத எடுத்து கிழே போட்டு விடுவார்கள்

(யாரும் ஆத்திரம் அடைய வேண்டாம்)
:#.: :#.: :#.: :#.: :#.: (*(: (*(: (*(: :% :% :% :+:-: :+:-:

அடி நண்பா :.”:

இத்தனை அடியும் சம்ஸக்குத்தான் அடிச்சிங்களா நண்பன்
அவர் கூத்தாடுறாரே நிறுத்துங்க

நான் சொன்னது பாயிஸை அடிக்க மாப்பு .......என்ன மப்பா

இல்லைப்பா அடிவாங்கினதில தலை சுத்துதா அதுதான் உளர்ரிங்க :+:-: :+:-: :+:-:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 22:21

சரி இதல்லாம் விடுவோம்

ஒரு கணவனும் மனைவியும் தேன்நிலவுக்காக வெளியுருக்குச் சென்றிருக்கிறார்கள் அப்போது கணவன் நாம் மான், மரைகளை வேட்டையாட காட்டுக்கு போவோமா என்று கிளம்பி இருக்காங்க காட்டுக்கு
சென்றவுடன் கணவன் சொல்லிருக்கான் நீங்கள் இங்கே இருங்கள் நான் அங்கு சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டுச்சென்றவன் திரும்பவில்லை
எங்கே சென்ற கணவன் திரும்பவில்லையென்று தேடிச்சென்று பார்த்தால் மனைவி அதிர்ந்து விட்டாள் மனைவி காரணம் அவனின் தலை சிதறிக் கிடந்தது.

அது எதனால் ஏற்பட்டது என்ன நடந்தது இதுதான் உங்களிடத்தில் வைக்கும் வினா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 22:24

நான் போய் பாத்திட்டு வாறன் என்ன நடந்ததென்று :!+: :,;:


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 22:27

இதற்கான பதில் உங்கள் எல்லோருக்கும் தெரியும் சோர்ந்து போக வேண்டாம் நாளைக்கு வேலைக்கும் போகவும் வேண்டாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 22:35

பதிலக் காணல்ல
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 22:36

பாயிஸ் wrote:இதற்கான பதில் உங்கள் எல்லோருக்கும் தெரியும் சோர்ந்து போக வேண்டாம் நாளைக்கு வேலைக்கும் போகவும் வேண்டாம்
:,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 22:37

பதில் தேடிப் போன வழியில வாகனம் எக்சிடன்ட் ஆகிட்டுதுப்பா

அதனால போய் பார்க்க முடியல போய் வரும் வரை காத்திருக்கணும் சரியா :!+:


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by sikkandar_badusha Fri 15 Jul 2011 - 22:40

சாதிக் wrote:பதில் தேடிப் போன வழியில வாகனம் எக்சிடன்ட் ஆகிட்டுதுப்பா

அதனால போய் பார்க்க முடியல போய் வரும் வரை காத்திருக்கணும் சரியா :!+:

ஹஹா, நானும் தான்,, விமானத்துலே போகும் பொது, டயர் பங்க்சர் ஆயிடிச்சி,, சரி பண்ணிட்டு அப்புறம் போய் பார்த்து விட்டு சொல்கிறேன்
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 22:42

றைவிங் பலகும் போது நன்றாகக் கற்றிருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்குமா தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 23:02

sikkandar_badusha wrote:
சாதிக் wrote:பதில் தேடிப் போன வழியில வாகனம் எக்சிடன்ட் ஆகிட்டுதுப்பா

அதனால போய் பார்க்க முடியல போய் வரும் வரை காத்திருக்கணும் சரியா :!+:

ஹஹா, நானும் தான்,, விமானத்துலே போகும் பொது, டயர் பங்க்சர் ஆயிடிச்சி,, சரி பண்ணிட்டு அப்புறம் போய் பார்த்து விட்டு சொல்கிறேன்
என் வாகனத்தில்தானே நீங்கள் இருவரும் வந்தீர்கள் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 23:10

பாயிஸ் wrote:றைவிங் பலகும் போது நன்றாகக் கற்றிருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்குமா தோழரே

றைவிங் பழக்கினது நீங்களாச்சே அப்படித்தான் ஆகும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 23:13

நான் கற்றுத் தந்த மாதிரி நீங்க கற்றிருந்தா இன்னேரம் விடையும் சொல்லிருப்பிங்க
ஏதோ நீங்கள் கற்றது அவ்வளவுதான்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 23:17

பாயிஸ் wrote:நான் கற்றுத் தந்த மாதிரி நீங்க கற்றிருந்தா இன்னேரம் விடையும் சொல்லிருப்பிங்க
ஏதோ நீங்கள் கற்றது அவ்வளவுதான்

புரியாம கற்றுத்தந்த வாத்தியாருன்னா அதிகமா புரிஞ்சுக்க முடியாதுதானே
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 23:22

அதான் சொல்லுகிறேன் சாதிக் நான் கற்றுத் தந்தால் இன்னேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள் :.”:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by sikkandar_badusha Fri 15 Jul 2011 - 23:26

இப்படியே பேசிட்டு இருந்தா, கேள்வி என்னவென்று மறந்துவிடும், அல்லது, விடை கண்டுபுடிக்க முடியாமல் போய்விடும்,, ஹா ஹா
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 23:33

விடைய நானே சொல்லுகிறேன்
நாம விமானத்தில் போகும் போது விமானத்திலிருந்து ஒரு குளிர்சாதனப் பெட்டியொன்றை கீழே போட்டோம்தானே அதுதான் இவனின் தலையில் வழுந்தது அதனால்தான் அவனின் தலை சிதறியது

யாரும் கடுப்பாக வேண்டாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 23:35

sikkandar_badusha wrote:இப்படியே பேசிட்டு இருந்தா, கேள்வி என்னவென்று மறந்துவிடும், அல்லது, விடை கண்டுபுடிக்க முடியாமல் போய்விடும்,, ஹா ஹா

அதுதானே யாராவது பதிலச்சொல்லுங்கப்பா
நான் கேள்விய மறந்திட்டன்பா :.”: :.”:


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 23:36

sikkandar_badusha wrote:இப்படியே பேசிட்டு இருந்தா, கேள்வி என்னவென்று மறந்துவிடும், அல்லது, விடை கண்டுபுடிக்க முடியாமல் போய்விடும்,, ஹா ஹா

தெரிந்து கொள்ள உங்களுக்கு உங்கள் ஆர்வம் புரிகிறது விடை கிடைக்கும் காதிருங்கள் ..............


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 23:37

கேள்வி சொல்லிட்டேனே பாருங்க
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 23:39

பாயிஸ் wrote:கேள்வி சொல்லிட்டேனே பாருங்க

கேள்வியச்சொன்னா பதில் யாரு சொல்றது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 2 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum