சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Khan11

முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

+7
மீனு
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
பாயிஸ்
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 21:09

First topic message reminder :

சேனைக்கு வந்து சில நாட்களேயான பாயிஸ் தொடுக்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் பக்கம் வர்ரீகளா

போட்டி (கொஞ்சம் கடியாத்தான் இருக்கும்)

கேள்வி்: ஒட்டக இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியினுள் எவ்வாறு வைப்பது?

இதற்கு பதில் வந்தால் இது தொடராக தொடரும்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 23:40

மன்னிக்கனும் பதில் சொல்லியாச்சு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 23:42

பாயிஸ் wrote:விடைய நானே சொல்லுகிறேன்
நாம விமானத்தில் போகும் போது விமானத்திலிருந்து ஒரு குளிர்சாதனப் பெட்டியொன்றை கீழே போட்டோம்தானே அதுதான் இவனின் தலையில் வழுந்தது அதனால்தான் அவனின் தலை சிதறியது

யாரும் கடுப்பாக வேண்டாம்

{)) :!.: :,;: :% @. :.”: :!#: :#.: :!+: #+ :+=+: :)+:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 23:42

பாயிஸ் wrote:விடைய நானே சொல்லுகிறேன்
நாம விமானத்தில் போகும் போது விமானத்திலிருந்து ஒரு குளிர்சாதனப் பெட்டியொன்றை கீழே போட்டோம்தானே அதுதான் இவனின் தலையில் வழுந்தது அதனால்தான் அவனின் தலை சிதறியது

யாரும் கடுப்பாக வேண்டாம்

சூப்பர் பாயிஸ் @. :% (*(:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 23:43

பாயிஸ் சூப்பரா கடிச்சீங்க என்னால சிரிக்க முடியல :”: :”: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பாயிஸ் Fri 15 Jul 2011 - 23:50

நண்பன் wrote:பாயிஸ் சூப்பரா கடிச்சீங்க என்னால சிரிக்க முடியல :”: :”: :,;: :,;:

முயல்வோமா தொடர் கடியிலிருந்து பங்கேற்ற அத்துனை நன்பர்களுக்கும் என் மனமார்நத் இரா வந்ணங்களை சொல்லிக்கொண்டு விடைபெரும் உங்கள் அன்பு நன்பன் புதியவன் பாயிஸ் :”@:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 23:51

கண்டிப்பாக தொடர்வோம் பாயிஸ் நன்றியுடன்
உங்கள் நண்பன் சென்று வாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by மீனு Sat 16 Jul 2011 - 0:21

நல்ல அரட்டைதான் நடந்துள்ளது உங்கள் நேரம் அக்கா இல்லை
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 16 Jul 2011 - 5:55

பாயிஸ் wrote:
நண்பன் wrote:பாயிஸ் சூப்பரா கடிச்சீங்க என்னால சிரிக்க முடியல :”: :”: :,;: :,;:

முயல்வோமா தொடர் கடியிலிருந்து பங்கேற்ற அத்துனை நன்பர்களுக்கும் என் மனமார்நத் இரா வந்ணங்களை சொல்லிக்கொண்டு விடைபெரும் உங்கள் அன்பு நன்பன் புதியவன் பாயிஸ் :”@:

@. @. :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 8:37

சரியா கடிச்சு துப்பி இருக்காரே பாயிஸ் - தமிழையும் சேர்த்துதான் ...ஹிஹி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 16 Jul 2011 - 8:41

யாதுமானவள் wrote:சரியா கடிச்சு துப்பி இருக்காரே பாயிஸ் - தமிழையும் சேர்த்துதான் ...ஹிஹி

புதிசு அக்கா புதிசு அதனாலதான் சரியாகிடும் @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 8:45

நோ problem . தமிழ் typing கஷ்டம் தான். இது எவ்வளவோ பெட்டெர். பாயிஸ் ku வாழ்த்துக்கள்! (கேள்விகளில் இருந்த தவறுகளைத் திருத்திவிட்டேன்)

ஒரு சின்ன சந்தேகம் : பாய்ஸ் ன்னு பெர்வைக்கனும்னு நினைச்சு அவர் தட்டச்சு செய்ய அது பாயிஸ் னு மாறிடுச்சோ? ஹிஹி..
எதுக்கும் அவரை கேட்டுக்கோங்க!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 16 Jul 2011 - 8:48

யாதுமானவள் wrote:நோ problem . தமிழ் typing கஷ்டம் தான். இது எவ்வளவோ பெட்டெர். பாயிஸ் ku வாழ்த்துக்கள்! (கேள்விகளில் இருந்த தவறுகளைத் திருத்திவிட்டேன்)

ஒரு சின்ன சந்தேகம் : பாய்ஸ் ன்னு பெர்வைக்கனும்னு நினைச்சு அவர் தட்டச்சு செய்ய அது பாயிஸ் னு மாறிடுச்சோ? ஹிஹி..
எதுக்கும் அவரை கேட்டுக்கோங்க!

இல்லை பாயிஸ்தான் அவரது பெயர்
வந்ததுமே அவரது அரட்டை அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டார் இனி பாருங்க தூள் கிளப்புவார் :.”: நபர் அவர் இணைவில் நான் அதிகம் சந்தோசமடைந்தேன்
எனது நண்பர் சவுதியில் இருக்கிறார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 8:49

இல்லை பாயிஸ்தான் அவரது பெயர் .
வந்ததுமே அவரது அரட்டை அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டார் இனி பாருங்க தூள் கிளப்புவார் நபர் அவர் இணைவில் நான் அதிகம் சந்தோசமடைந்தேன். எனது நண்பர் சவுதியில் இருக்கிறார்

மிக்க மகிழ்ச்சி....

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Nisha Sat 13 Sep 2014 - 1:25

பாயிஸின் இன்னொரு அட்டாகாசமான திரி!

கடியோடு கலாட்டாவும் சேர்ந்து கலாய்த்திருக்கின்றார்.

இந்த திரியையும் தொடர்வோமா.. அரட்டை பகுதியிலிருந்து திரி விளையாட்டுக்கள் பகுதிக்குள் நகர்த்தப்படுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Nisha Sat 13 Sep 2014 - 1:30

1.எனக்குத்தெரிந்த ஒரு பெற்றோர்  தம் பையனை பயப்படக்கூடாது என  சொல்லி வளர்க்கிறார்கள்.  அதனால் அவர்கள் இரண்டும் மூன்றும் எத்தனை என கூட சொல்லி கொடுப்பதில்லையாம் ஏன் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?

2. மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு ரோடு வழியாக காரும்,
அடுத்த ரோடு வழியாக பஸ்ஸூம், மூன்றாவது ரோடு வழியாகமாட்டு வண்டியும் வேகமாக வந்தால் அங்கே என்ன நடக்கும் ?

3. இந்தியாவின் ஜனத்தொகை அதிகமாக என்ன காரணம் என யாருக்காவது தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பானுஷபானா Sat 13 Sep 2014 - 10:05

Nisha wrote:1.எனக்குத்தெரிந்த ஒரு பெற்றோர்  தம் பையனை பயப்படக்கூடாது என  சொல்லி வளர்க்கிறார்கள்.  அதனால் அவர்கள் இரண்டும் மூன்றும் எத்தனை என கூட சொல்லி கொடுப்பதில்லையாம் ஏன் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?

அஞ்சு வருமே அதனால தான்.

2. மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு ரோடு வழியாக காரும்,
அடுத்த ரோடு வழியாக பஸ்ஸூம், மூன்றாவது ரோடு வழியாகமாட்டு வண்டியும் வேகமாக வந்தால் அங்கே என்ன நடக்கும் ?

ட்ராஃபிக் ஜாம்

3. இந்தியாவின் ஜனத்தொகை அதிகமாக என்ன காரணம் என யாருக்காவது தெரியுமா?

_*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by ahmad78 Sat 13 Sep 2014 - 10:47

2 கேள்விகளுக்கு பதில் இருக்கு 3 வது கேள்விக்கு என்னப்பா பதில்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by பானுஷபானா Sat 13 Sep 2014 - 10:53

ahmad78 wrote:2 கேள்விகளுக்கு பதில் இருக்கு 3 வது கேள்விக்கு என்னப்பா பதில்

நீங்க சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by ahmad78 Sat 13 Sep 2014 - 11:09

என்னை வம்புல மாட்டிவிடனும்னு முடிவு பண்றீங்க.

இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Nisha Sat 13 Sep 2014 - 11:18

பானுஷபானா wrote:
Nisha wrote:1.எனக்குத்தெரிந்த ஒரு பெற்றோர்  தம் பையனை பயப்படக்கூடாது என  சொல்லி வளர்க்கிறார்கள்.  அதனால் அவர்கள் இரண்டும் மூன்றும் எத்தனை என கூட சொல்லி கொடுப்பதில்லையாம் ஏன் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?

அஞ்சு வருமே அதனால தான்.

2. மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு ரோடு வழியாக காரும்,
அடுத்த ரோடு வழியாக பஸ்ஸூம், மூன்றாவது ரோடு வழியாகமாட்டு வண்டியும் வேகமாக வந்தால் அங்கே என்ன நடக்கும் ?

ட்ராஃபிக் ஜாம்

3. இந்தியாவின் ஜனத்தொகை அதிகமாக என்ன காரணம் என யாருக்காவது தெரியுமா?

_*

ஒன்றாவது மட்டும் தான் சரியாம்!*_ மீதி இரண்டுக்கும் பதில் சொல்லுங்க மேடம்.

நல்ல்ல்ல்ல்ல்லா யோசிங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Nisha Sat 13 Sep 2014 - 11:19

பானுஷபானா wrote:
ahmad78 wrote:2 கேள்விகளுக்கு பதில் இருக்கு 3 வது கேள்விக்கு என்னப்பா பதில்

நீங்க சொல்லுங்க

ஆமாமா பதில் சொல்லுங்க..

அப்படியே மனம் திறப்போம் , அகம் நிறைவோம் திரியிலும் பதில் சொல்லுங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by ahmad78 Sat 13 Sep 2014 - 11:20

2 வது

மாடு நடக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Nisha Sat 13 Sep 2014 - 11:21

ahmad78 wrote:2 வது

மாடு நடக்கும்

எப்படி? *_ *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by ahmad78 Sat 13 Sep 2014 - 11:28

3 வது கேள்வி யோசிக்கனும்.

ஆண்களிடம் பேசுறதா இருந்தா பாக்யராஜ் பாணில பதில் சொல்லிருவேன். இங்க நான் சொன்னா பணம் செலவழிஞ்சாலும் பரவாயில்லைன்னு இங்க வந்து எனனை அடிப்பீங்க. எனக்கு இது தேவையா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by ahmad78 Sat 13 Sep 2014 - 11:29

நண்பன் எங்க இருந்தாலும் வந்து பதில் சொல்லுங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முயல்வோமா? - புதியவன் பாயிஸ் - Page 3 Empty Re: முயல்வோமா? - புதியவன் பாயிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum