Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இணையதளங்களை அப்படியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிறது
3 posters
Page 1 of 1
இணையதளங்களை அப்படியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிறது
இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதளங்களை திறந்து
வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.
இப்படி ஒரே நேரத்தில் பல இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.
சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும். ஒரு தளத்தில் இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக தாவிக்கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு பத்தியாக புதிய தளங்களை திறந்து கொள்ளும் வசதி அறிமுகமானது.
இப்படி பத்தி பத்தியாக தளங்களை பார்ப்பதை விட எளிய வழி தேவைப்பட்டால் ஒரே பக்கத்தினை பல்வேறு கட்டங்களாக பிரித்து கொண்டு ஒவ்வொரு கட்டதிலும் ஒரு இணையதளத்தை திறந்து கொள்ளும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.
இந்த முறையில் உள்ள ஒரே சங்கடம் இணையதளங்களுக்கான இடம் மிகவும் குறைவாக இருக்கும் என்பது தான். இந்த குறை இல்லாமல் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களை சுலபமாக காண விரும்பினால் சைட்பவுச் இணையதளம் அதற்கான வழி காட்டுகிறது.
இந்த தளம் இணையவாசிகள் பார்க்க விரும்பும் இணையதளங்களை அப்படியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிறது. இந்த இணையகட்டில் உள்ள இணையதளங்களை இணையவாசிகள் சுலபமாக பார்வையிடலாம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இணையதளங்களை அப்படியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிறது
இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள எந்த எந்த இனையதளங்களை பார்வையிட விரும்புகின்றனறோ அவற்றின் முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு மூன்று முகவரிகளை சமர்பிப்பதற்கான 3 கட்டங்கள் தான் இருந்தாலும் தேவை என்றால் மேலும் கட்டங்களை கூட்டி கொண்டு மேலும் முகவரிகளை சமர்பிக்கலாம்.
முகவரிகளை சமர்பித்த பின் அவற்றை பார்வையிடுவதற்கான முகவரியை உருவாகி தருகிறது. அந்த முகவரியில் வரிசையாக சமர்பிக்கப்பட்ட தளங்களின் முகவரி இருக்கும்.
எந்த தளம் தேவையோ அதனை கிளிக் செய்தால் அந்த தளம் திரையில் தோன்றும். அடுத்த தளத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த தளத்திற்கான முகவரியை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த தளத்தை பார்க்க அதன் முகவரியை கிளிக் செய்ய வேண்டும்.
மீண்டும் முதல் தளத்தையே காண விரும்பினால் மீண்டும் அதனை கிளிக் செய்ய வேண்டும். எந்த தளத்தை கிளிக் செய்கிறோமோ அது மட்டும் தோன்றும். மற்ற தளங்களுக்கான இணைப்பு அதே பக்கத்தில் மேல் பக்கதிலோ அல்லது கிழ் பக்கத்திலோ இருந்து கொண்டு இருக்கும்.
ஆக இணையவாசிகள் தாங்கள் இருக்கும் இணைய பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே விரும்பும் இணையதளங்களை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம். தினமும் பல்வேறு தளங்களில் உலா வருபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளம் உருவாகி தரும் முகவரியை அப்படியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள்லாம். இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்களும் அதே இணையதளங்களை பார்க்க முடியும். புதிய தளங்களை பகிர்ந்து கொள்ளவோ இணைய தளங்கள் சார்ந்த உரையாடலில் ஈடுபடவோ இது உதவியாக இருக்கும்.இங்கு சென்று பாருங்கள் அசந்திடுவிங்க
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க ..!
» ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி
» 6,600 இணையதளங்களை முடக்கிய சீன அரசு
» இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்
» இணையதளங்களை மொழி மாற்றிப் படிக்க வேண்டுமா?
» ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி
» 6,600 இணையதளங்களை முடக்கிய சீன அரசு
» இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்
» இணையதளங்களை மொழி மாற்றிப் படிக்க வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum