Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜனநாயகம் தழைக்குமா?
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜனநாயகம் தழைக்குமா?
கடந்த இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்தபூமியாக மாற்றமடைந்து கொண்டு வருகின்றது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன.
இதற்கும் அப்பால் பெரிய மரங்கள் வேருடன் இடம் மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன.
இவ்வாறு அரச மரத்துடன் அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க, "ஒரு நாடு ஒரு தேசம்'' என்ற இலக்கை நோக்கி வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகின்றது.
அரச மரத்துடனான அரசாட்சியுடன் ஒரு தேசம், ஒரு கொள்கைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள், அதனை நோக்கிய அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிப் போய் விட்டன.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவேனும் அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டது. இப்பொழுது அந்த கலாசாரம் கூட மலையேறி விட்டது. இன்று வடக்கின் வசந்தத்திற்குள் ஒளி வீசும் அபிவிருத்தி பற்றியே பேசப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக குறிப்பாக வட பகுதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப் பீரங்கிக ளாலும், இலவசங்களாலும் அதிர்ந்து போனது. யுத்த காலத்தில் மக்கள் தமது உயிரைப் பணயம் வைத்து வாழ்ந்தமை மறக்க இயலாது.
அமைதி திரும்பிய பின்னும் உயிர்கள் பறிபோன போதும் அவை ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால், யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் அல்லது படைத்தரப்பாக இருக்கலாம்.
நாய்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அவைகள் தாராள சுதந்திரத்துடன் சுற்றித் திரிந்தன. விமானக் குண்டு வீச்சாலும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்கு மிடையில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை.
ஆனால் தற்போதைய உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது நாய்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தன.
தம்மை நோக்கிய ஆபத்தை அறியாது சுற்றித் திரிந்த நாய்கள், வெட்டியும் சுட்டும் சாய்க்கப்பட்டு, தலை இல்லாத முண்டங்களாக மனிதர்களைப் போல் எதிரணி வேட்பாளர்களின் வீடுகளின் முன்னாலும், அவர்களது கிணறுகளிலும் வீசப்பட்ட புது தேர்தல் கலாசாரம் யாழில் அரங்கேறியுள்ளது.
சுதந்திரமாக நடமாடித் திரிந்து வாழும் உரிமை மறுக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்காகவும் நாம் பேசியாக வேண்டும்.
சிலவேளைகளில் தேர்தல் முடிவுடனான வெற்றி தோல்விகளின் வெளிப்பாடாகத் தேர்தல் காலத்தில் போன்று நாய்கள் மாத்திரமின்றி மனிதர்களும் வேட்டையாடப்படலாம். இது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜனநாயகம் தழைக்குமா?
நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜனநாயகம் தழைக்குமா என்பதும் கேள்விதான். இலங்கையில் முக்கியமான தேர்தல் எனக் கணிக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களின் அபிலாஷை குறித்து பேசாது இடம்பெற்றுள்ளது.
ஆனால் அமெரிக்கா முதற்கொண்டு சர்வதேச சமூகம் முதலாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வரை தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வு குறித்துப் பேசுகின்றனர்.
போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தவில்லையென்றால் இலங்கைக்கான உதவிகள் நிறுத்தப்படுமென்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் தமிழர்களோ, புலம்பெயர் தமிழர்கள் உட்பட ஜெயலலிதாவும் ஹிலாரியும் தமிழர் விவகாரம் குறித்துப் பேசுவார்களா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
முதலில் எமக்காக மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது குறித்து பட்டிமன்றங்கள் நடத்துவதை விடுத்து, எமக்கிடையிலான முரண்பாடுகளை தூர வீசி எறிந்து விட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கேற்ற நடைமுறைச் சாத்தியமான, உறுதியான, தூர நோக்குடனான திட்டங்களை வகுத்து நாம் செயற்பட முன்வர வேண்டும்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். ரொபேர்ட் பிளேக் கூட்டமைப்பினரைச் சந்தித்தபோது அரசியல் தீர்வை முன் வைக்குமாறு கோரியதுடன், முன் வைக்கப்படும் தீர்வுப் பொதிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இப்பொழுது பந்து தமிழர் பக்கமே உள்ளது.
வி.தேவராஜ்

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பிணை மறுக்கப்பட்ட போதிலும் கலங்காத நெஞ்சத்துடன் கனிமொழி
» நாளைய ஜனநாயகம்!
» நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
» வென்றது ஜனநாயகம்....2015
» வீட்டிற்கு திருப்பி அனுப்பினால் வேலைக்கு அனுப்பிடுவாங்க! : அரசு காப்பகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட மாண
» நாளைய ஜனநாயகம்!
» நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
» வென்றது ஜனநாயகம்....2015
» வீட்டிற்கு திருப்பி அனுப்பினால் வேலைக்கு அனுப்பிடுவாங்க! : அரசு காப்பகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட மாண
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum