சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 1 Oct 2022 - 10:37

» தன்னம்பிக்கையே உலகில் மிகச்சிறந்த ஆயுதம்.
by rammalar Sat 1 Oct 2022 - 6:54

» மகளெனப்படுபவள் ~கவிதை
by rammalar Fri 30 Sep 2022 - 19:14

» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் - ஒலி வடிவில்
by rammalar Fri 30 Sep 2022 - 14:20

» தர்மத்தில் சிறந்தது…(வள்ளலார்)
by rammalar Fri 30 Sep 2022 - 14:15

» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
by rammalar Fri 30 Sep 2022 - 14:14

» ஆண்டியார் பாடுகிறார்
by rammalar Fri 30 Sep 2022 - 8:56

» குழலி- பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:02

» ஆதார் – பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:01

» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:59

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by rammalar Wed 28 Sep 2022 - 18:57

» சி..வி.2 -திரை விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 18:37

» பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:35

» வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
by rammalar Wed 28 Sep 2022 - 18:34

» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 28 Sep 2022 - 18:33

» வாய்ப்பு கேட்கும் மாளவிகா
by rammalar Wed 28 Sep 2022 - 18:32

» உள்ளத்தை அள்ளித் தா 2
by rammalar Wed 28 Sep 2022 - 18:31

» கன்னிகா சிநேகனின் கையெழுத்து
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» டாக்டருக்காக யோசிக்கும் ஐஸ்வர்யா
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» உண்மையான பன்னின்னு!
by rammalar Thu 22 Sep 2022 - 11:50

» நூறு முத்தம் போதும்- கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» காதல்…காதல்…! – கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» ஸ்டஃப்டு சப்பாத்தி
by rammalar Thu 22 Sep 2022 - 11:40

» டாலருக்குப் பதில் ரூபாய் – ரூபிளில் வர்த்தகம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:37

» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
by rammalar Thu 22 Sep 2022 - 11:36

» சென்னா மசாலா
by rammalar Thu 22 Sep 2022 - 11:35

» ஆதார்- திரை விமர்சனம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
by rammalar Thu 22 Sep 2022 - 11:33

» அஜித்தின் துணிவு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
by rammalar Thu 22 Sep 2022 - 11:32

» அமைதியான கடல்.
by rammalar Tue 20 Sep 2022 - 16:04

» சொல்லியலாமை - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:58

» மலை விழுங்கும் மகாதேவன்கள் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:57

» சூப்பர் குடும்பம் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:56

» இது ஆவி படமா…!
by rammalar Sun 18 Sep 2022 - 12:53

இந்திய அணி தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல  Khan11

இந்திய அணி தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல

Go down

Sticky இந்திய அணி தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 13:54

யார் நம்பர் 1 என்று முடிவெடுக்கப்படும் ஒரு டெஸ்ட் தொடருக்கு எந்த வித தயாரிப்பும்
இன்றி களமிறங்கிவிட்டு நெருக்கமாக தொடர்களை அமைப்பதால்தான் வீரர்கள் களைப்படைந்து விடுகின்றனர், ஓய்வு இல்லை போன்ற காரணங்களைக் கூறுவது உசிதமல்ல என்று இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி தோல்விக்குக் காரணம் ஓய்வில்லாமல் இருப்பதே என்றும் நெருக்கமாக தொடர்கள் அடுத்தடுத்து வருவதே என்று கூறிய சிறிது நேரத்திற்கெல்லாம் சௌரவ் கங்கூலி இவ்வாறு தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கூலி இந்திய அணியின் உத்வேகமின்மையை கடுமையாக சாடினார்.

"ஓய்வு இல்லை, அதிக கிரிக்கெட் என்ற வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது. பிறகு ஏன் இந்தியாவுக்கு விளையாட வேண்டும்? இவ்வாறுதான் இருக்கப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் டெஸ்ட் தொடரில் விளையாடித்தானே ஆக வேண்டும்?

இது ஒரு முக்கியமான டெஸ்ட் தொடர், யார் நம்பர் 1 என்பதைத் தீர்மானிக்கும் தொடர், இவ்வாறு இருக்கையில் சாக்கு போக்குகளைக் கூறக்கூடாது. , நாம் சரியாக விளையாடவில்லை, அதனால் தோல்வி ஏற்பட்டது அவ்வளவுதான் அதனை நேர்மையாக ஒப்புக் கொண்டு மேலே செல்ல வேண்டியதுதான்! அதுதான்சரியான அணுகுமுறையாக இருக்கும்.

தற்போது தோல்வியை பின்னுக்குத் தள்ளுங்கள், உங்களுக்கு வயது 28 அல்லது 29 அல்லது 30 இருக்கலாம், வாழ்நாள் முழுதும் நீங்கள் இந்தியாவுக்காக ஆடப்போவதில்லை. வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதனை நன்றாகப் பயன்படுத்துங்கள் அணியில் நம் இடம் கையை விட்டுப் போய்விட்டால் மீண்டும் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை, அதனை நீங்கள் எவ்வளவு விரும்பினாலும் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை.

சுரேஷ் ரெய்னா, அபினவ் முகுந்த், யுவ்ராஜ் சிங் ஆகியோர் தங்களை சிறந்த டெஸ்ட் வீரர்களாக நிறுவ ஒரு சிறந்த வாய்ப்பு அதுவும் ரெய்னாவும், யுவ்ராஜுக்கும் நேரடிப் போட்டி உள்ளது. எப்படியும் சேவாக், கம்பீர் வந்தால் இவர்களில் ஒருவர்தான் அணியில் இடம்பெற முடியும்.

லஷ்மண் எழும்பும் பந்துகளை நன்றாக எதிர்கொள்கிறார் ஏனெனில் அவரது உத்தி அப்படி. அவர் பின்னால் சென்று ஆடக்கூடியவர். ஆனால் பந்து ஸ்விங் ஆகும்போது அவரால் முன்னங்காலைக் கொண்டு வந்து ஆட முடியவில்லை. அவர் 5 அல்லது 6ஆம் இடத்திலேயே களமிறக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு முறை அயல்நாட்டிற்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும் போதும் 3 துவக்க வீரர்களை அழைத்துச் செல்லவேண்டும். சேவாக் காயமடைந்து விட்டார் என்பது தெரியும், ஏன் வாசிம் ஜாஃபரை அழைத்துச் செல்லவில்லை, அவர் என்ன தவறு செய்தார்? என்று கேள்வி எழுப்பினார் கங்கூலி.

மேலும் இந்திய பின்வரிசை வீரர்கள் இங்கிலாந்து பின்வரிசை வீரர்கள் போல் விளையாடவில்லை. ஹர்பஜன் சிங்கும் பேட்டிங்கில் சோடை போவது அணியை பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது.
தற்போது இந்தியா விரைவில் எழுச்சியுற்று இன்னும் ஒருவாரத்தில் துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகவேண்டும். இந்திய அணி தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல என்று கூறினார் கங்கூலி.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum