Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தறிகெட்டு போகும் தங்கம்
Page 1 of 1
தறிகெட்டு போகும் தங்கம்
தங்கம் விலை உயர்வு விண்ணை நோக்கி பாய்கிறது. இன்னும் 216 ரூபாய் இன்றோ நாளையோ
அது அதிகரித்தால், ஒரு பவுன் ரூ.20,000 ஆகிவிடும். நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.19,784 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அது தொடுகிறது.
உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, கடன் நெருக்கடி போன்றவற்றால் பங்கு சந்தைகள் உட்பட பல முதலீடுகளில் சரிவு காணப்படுகிறது. எனவே, தங்கத்தை சிறந்த முதலீடாக மக்கள் கருதுகின்றனர். எனவே, தங்க வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அதிகரித்துள்ளனர். வங்கிகள், அஞ்சல் நிலையங்களும் தங்கம் வாங்கி விற்கின்றன. பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை அதிக இருப்பு வைக்கின்றன.
இதனால், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்தால் நம்நாட்டிலும் தங்கம் விலை விண்ணை நோக்கி பாய்கிறது. அத்துடன் எதிர்வரும் பண்டிகை மற்றும் திருமண சீசனால் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்று கணக்கிட்டு வர்த்தகர்கள் அதிக அளவில் தங்கம் வாங்குகின்றனர்.
இதனால், கடந்த ஒரு வாரத்தில் தங்கம் பவுனுக்கு சுமார் ரூ.2,000 வரை உயர்ந்து விட்டது. ரூ.17,000 ஆக கடந்த 10 நாட்களுக்கு முன் இருந்த அது, 3 நாட்களுக்கு ரூ.1,000 வீதம் நேற்று ரூ.19,784 ஆனது. ஒரு கிராம் ரூ.39ம், பவுனுக்கு ஸி312ம் உயர்ந்தது. இன்றோ அல்லது நாளையோ அது ரூ.20,000 ஆகலாம்.
8 நாளில் ரூ.2,328 உயர்வு
இந்த மாத துவக்கம் முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த 8 வர்த்தக நாளில் மட்டும் ஆபரண தங்கம் கிராமுக்கு ஸி291ம் சவரனுக்கு ரூ.2,328ம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 1ம் தேதி 17,456க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.19,784க்கு விற்பனையானது. கடந்த 8 வர்த்தக தினங்களில் 7 நாட்கள் உயர்வுடன் இருந்த தங்கம் விலை, ஒரே ஒரு நாள் மட்டும் சரிந்து காணப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் ரூ.4,000 உயர்ந்துள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum