சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Khan11

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

5 posters

Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:01

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? 20110128_1474384083.a87an3frmvk80k4kg4gc4sg40.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th
காதல்
அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த
பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை
என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட,
அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக
சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே
வேறு ஒன்றை பேசுவார்கள்.



`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று காதலி கேட்டால்,
காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம்.
அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி
கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்?
பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக
தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி
ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து
நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது
உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது
ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு
தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல்
ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில்
கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது
எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப்
புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான
காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே
கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை.
அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட
முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம்
ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு
நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு
உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை
ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை
உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான்
தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப்
போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த
ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து
கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள
வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக
இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர்
ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின்
மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி
வளைத்துப் பேசுபவர்களாகத் தெரிகிறார்கள்.

நன்றி தினசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:02

என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:08

jasmin wrote:என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? 517195 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 11:48

jasmin wrote:என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
ஆமாம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 12:20

ஹம்னா wrote:
jasmin wrote:என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
ஆமாம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by Atchaya Sat 13 Aug 2011 - 12:23

நண்பா...என்ன இது. காதல் வசப்பட்டு விட்டீரா....வீட்டிலிருந்து போன் வரலையா.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 12:27

நண்பன் wrote:
ஹம்னா wrote:
jasmin wrote:என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
ஆமாம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
:#: :#:

என்ன நண்பன் நாங்கள் சொல்வது உண்மை போன்று சிரிக்கிறீர்.
அப்போ உண்மைதான்.ம்ம்ம் கலக்குங்க.


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 9:42

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
jasmin wrote:என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
ஆமாம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
:#: :#:

என்ன நண்பன் நாங்கள் சொல்வது உண்மை போன்று சிரிக்கிறீர்.
அப்போ உண்மைதான்.ம்ம்ம் கலக்குங்க.
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 9:44

Atchaya wrote:நண்பா...என்ன இது. காதல் வசப்பட்டு விட்டீரா....வீட்டிலிருந்து போன் வரலையா.....
வந்தது ஆனா வரல!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 14:43

jasmin wrote:என்ன நண்பரே எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கே போட்டு தாக்குங்க
யாருடைய மலரும் நிறைவு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:48

யாருடைய மலரும் நிறைவு..

#heart #heart #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? Empty Re: ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum