சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

கணினி மஞ்சம்-அறிமுகம் Khan11

கணினி மஞ்சம்-அறிமுகம்

+5
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
mansu
9 posters

Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by mansu Sat 13 Aug 2011 - 22:23

நானும் ஒரு எழுத்துப்பைத்தியம் தான். எதாவது கிறுக்கவேணும் நம்மையும் நாலுபேர் பார்க்கணும் (ஏனென்டால் நேர பாத்த முகத்தை மற்றபக்கம் திருப்புறாங்கள்) நம்மை மாதிரி முட்டாள் பையலுகளாய் மற்றவங்கள் இருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில எழுத தொடங்கினது தானுங்கோ. என்ன பொதுச்சுகாதாரப் பரிசோதகர்(பயிலுநர்), கொழும்பு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பமானிக்கான பட்டப் படிப்பை வெளிவாரியாக பயிலுகிற இரண்டாம் வருட ஒருசின்ன ஆனால் பெரிய பையனுங்க. இதுதான் என்னோடைய தற்போதைய நிலையுங்க. முன்னாடி அது தானுங்க வேலை கிடைக்க முன்னாடி யாழ் பல்கலைக்கழக விவசாயபீட உள்வாரி(18 ஆவது அணி) மாணவனுங்க என்ன வேலைகிடைச்சதோட அதை இடையில் விட்டாச்சு முடிக்கல.அப்புறம் இன்னொரு கருத்துடன் உங்களை சந்திக்கும் வரை.........................மஞ்சு

எனது வலைப்பூ கணினி மஞ்சம்
கணினி சம்பந்தமான எனது சிறிய பதிவுகளை தரிசிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

mansu
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by ஹாசிம் Sat 13 Aug 2011 - 22:31

கண்டிப்பாக தினமும் தரிசிக்கிறேன் நானும் அன்புடன் நட்போடு அழைப்பில் இணைந்து என்னை மகிழ்வித்த என் தோழனுக்கு அன்பு நிறைந்த வரவேற்புகளும் நன்றிகளும்
உங்கள் அற்புத படைபில் ஆனந்தம் எனக்கும் நேரம் கிடைக்கும் போது நண்பர்களுடன் பகிர்ந்து நீங்களும் மகிழ்ந்திடுங்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Aug 2011 - 22:33

சேனையின் சார்பில் அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி தோழரே உங்கள் தளம் சென்று பார்த்தேன் அருமையாக இருக்கிறது அரிய தகவல்களின் சொந்தக்காரர் என்பதை கண்டு உங்கள் இணைவில் மகிழ்ந்தேன் நன்றி


கணினி மஞ்சம்-அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by *சம்ஸ் Sat 13 Aug 2011 - 22:45

வருக வருக
உங்களை இங்கு பார்பதில் மகிழ்ச்சி உங்களின் தளம் பார்த்து மகிழ்ந்தேன் என்றும் நட்புடன் இணைந்து பயணிக்கலாம் இணைந்திருங்கள்
என்றும் நட்புடன்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by பர்ஹாத் பாறூக் Sat 13 Aug 2011 - 22:57

கணினி மஞ்சம்-அறிமுகம் 741156
உங்கள் வரவில் மகிழ்ச்சி

ஏற்கனவே தொழில்நுட்ப பதிவுகளை இடுவதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது....

சேனையில் இணைந்து இன்னும் நம் உறவை பலப்படுத்துவோம் வாருங்கள்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 23:07

வாருங்கள் உறவே உங்கள் தளம் சென்று பார்த்து விட்டுத்தான் வருகிறேன் அருமையாக இருக்கிறது தொடருங்கள்

அத்தோடு சேனைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன் என்றும் நட்புடன் பயணிப்பொம்
வாழ்க வழமுடன்
நன்றியுடன்
நண்பன்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 23:11

உங்கள் தளத்தில் சேனைத் தமிழ் உலா என்ற பெயரில் உள்ளது இந்த நண்பன்தான் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by mansu Sat 13 Aug 2011 - 23:27

உங்கள் வரவேற்பு என் மனதை குளிர வைக்குது.
அப்படியே வானத்தையும் குளிரவைத்து யாழில் கொஞ்சம் மழை பெய்ய வையுங்களேன் நண்பர்களே.

mansu
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 23:33

mansu wrote:உங்கள் வரவேற்பு என் மனதை குளிர வைக்குது.
அப்படியே வானத்தையும் குளிரவைத்து யாழில் கொஞ்சம் மழை பெய்ய வையுங்களேன் நண்பர்களே.
வைச்சிக்கிட்டா வஞ்சகம் பன்றோம் இங்கேயும் அதே நிலைதான் வெயில் மண்டய புளக்கிறது {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by *சம்ஸ் Sat 13 Aug 2011 - 23:33

mansu wrote:உங்கள் வரவேற்பு என் மனதை குளிர வைக்குது.
அப்படியே வானத்தையும் குளிரவைத்து யாழில் கொஞ்சம் மழை பெய்ய வையுங்களேன் நண்பர்களே.
நாளை யாழில் மழை பெய்யும் நண்பரே கவலை வேண்டாம் காத்திருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by பர்ஹாத் பாறூக் Sat 13 Aug 2011 - 23:33

mansu wrote:உங்கள் வரவேற்பு என் மனதை குளிர வைக்குது.
அப்படியே வானத்தையும் குளிரவைத்து யாழில் கொஞ்சம் மழை பெய்ய வையுங்களேன் நண்பர்களே.


#+ #+ #+ #+ :running: :running: :running:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by மீனு Sat 13 Aug 2011 - 23:55

அன்பு வரவேற்புக்கள் மன்சு உங்கள் வரவு நல்வரகாட்டும்
மீனுகா
ஈழமகள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 0:20

மன்சுவே வருக .உங்கள் எழுத்தை தருக!
உங்கள் வரவேற்ப்பதில் மகிழ்ச்சி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by mufees Sun 14 Aug 2011 - 1:10

அன்பு வரவேற்புக்கள் மன்சு உங்கள் வரவு நல்வரகாட்டும்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கணினி மஞ்சம்-அறிமுகம் Empty Re: கணினி மஞ்சம்-அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum