Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
3 posters
Page 1 of 1
கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
கடந்த பல வாரங்களாக நாடுபுராகவும் இந்த கிறீஸ் பேய்களின் அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் அதிகமாக தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் இவர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்தை நாங்கள் அங்கு நடந்த சம்பங்களை ஆதாராமாக வைத்து அறிந்து கொள்ளமுடியும்.
பதுளையில் உள்ள தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் பலவற்றில் இந்த கிறீஸ் மனிதனின் அட்டகாசம் அரங்கேறியது. அதில் அவர்களுடைய ஆத்திரத்தில் இரு இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட்டதும் உங்களுக்குத் தெரியும் அடுத்த அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும், பகுதிகளாக இறக்காமம், பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, கின்னியா, கல்முனைக்குடி, மஜித்துபுரம், வளாத்தாப்பிட்டி, காரைதீவு மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அக்குரணை, மகியாவை, கம்பளை, கெலிஓயா போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிராமங்களில் இந்த கிறீஸ் மனிதனின் அட்டகாசம் அடிக்கடி அரங்கேறியது.
இதற்கு பின்ணனியில் உள்ளவர்கள் யாரென்று இது வரைக்கும் புதிராகத்தான் இருந்தது. அதற்கு உரியவர்களை நீங்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள சில ஆதாரங்கள்,
கிண்ணியாவில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இந்த கிறீஸ் மனிதன் கடற்படை முகாமிற்கு தப்பிச் சென்றான். கல்முனையில் பொது மக்களால் பிடிக்கப்பட்ட நபர் கடற்படை வீரராகும். மேலும், கெலியோவில் இராணுவ வாகனத்தில் வந்த அந்த நபர்களின் வாகனங்களை பொது மக்கள் எரித்த்தார்கள், பொத்துவிலில் இராணுவத்தினரின் அட்டகாசம் காரணமாக ஒரு இளைஞன் அநீநியாயமான முறையில் கொலை செய்யப்பட்டான் இதற்கு யார் காரணம்? என கௌரவ அமைச்சர் பௌசி அவர்கள் விசாரானை நடாத்திய போது யார் இந்த நபரின் கொலைக்குக் காரணம் என்று கேட்ட போது அங்கு பொறுப்காக இருந்த இராணுவ அதிகாரியின் பதிலாக இருந்தது. ” அவர் கல்லடிபட்டதன் காரணமாக இறந்தாக அந்த இராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்” இந்த விடயத்தை கௌரவ அமைச்சர பௌசு அவர்கள் பொத்துவிலில் பொது மக்களுடன் கலந்துகொண்ட நிகழ்வில் தெரிவித்தார்.
மக்களளைப் பீதிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த கிறீஸ் மனிதனுக்கு பின்னணியில் இலங்கை இராணுவ புலனாயவுத்துறையினநேர இருப்பதாகும் இதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்சவின உத்தரவுக்கமையவே இந்த பீதியை கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன் உறுப்பினர் மங்கள சமரவீர (UNP) குறிப்பிட்டுள்ளார் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டுல் பொருத்தம்.
முன்னதாக ‘வெள்ளை வான்‘ களை கொண்டு பீதியூட்டி வந்த சிறிலங்கா படைப் புலனாய்வாளர்கள் இப்போது கிறீஸ்பேய்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் கிறீஸ் பேய்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் அனைவருமே இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களால் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களில் பலரும் தம்மை சிறிலங்கா படையினர் என்று அடையாளம் காட்டியதும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவது படைமுகாம்களை நிறுவுதற்க்குரிய பிரயத்தனம் எனவும் அதற்காக 5000 படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் நிறுவுதலாகும்.
இங்கு கீழே பொலநறுவையில் உள்ள சிகிரியாவில் பெண்களின் உள்ளாடைகளுடன் கைதான மர்மமனிதன்!
Re: கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
ஏதோ அரசியல் நாடகம் நடப்பது மட்டும் தெரிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
@. :#.: :#.:நண்பன் wrote:ஏதோ அரசியல் நாடகம் நடப்பது மட்டும் தெரிகிறது
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
சின்னப்பொண்ணு ஆயுதம் தூக்கப்படாது ஓகேஹம்னா wrote:நண்பன் wrote:ஏதோ அரசியல் நாடகம் நடப்பது மட்டும் தெரிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
நண்பன் wrote:சின்னப்பொண்ணு ஆயுதம் தூக்கப்படாது ஓகேஹம்னா wrote:நண்பன் wrote:ஏதோ அரசியல் நாடகம் நடப்பது மட்டும் தெரிகிறது
இல்லை நண்பன் இவனுகளுக்கு சிறுவர் என்று இல்லை யார் வேனும்னாலும் ஆயுதம் தூக்கலாம். பாவிங்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கிறீஸ் மனிதனுக்கும் அரசுக்கும் தொடர்புள்ளதா? அதிர்ச்சித் தகவல்கள்!
:cheers: :cheers:ஹம்னா wrote:நண்பன் wrote:சின்னப்பொண்ணு ஆயுதம் தூக்கப்படாது ஓகேஹம்னா wrote:நண்பன் wrote:ஏதோ அரசியல் நாடகம் நடப்பது மட்டும் தெரிகிறது
இல்லை நண்பன் இவனுகளுக்கு சிறுவர் என்று இல்லை யார் வேனும்னாலும் ஆயுதம் தூக்கலாம். பாவிங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
» மட்டக்களப்பு கல்லடியில் கிறீஸ் மனிதனாம்!!
» ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்
» பேஸ்புக்கில் கிறீஸ் மனிதன்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» மட்டக்களப்பு கல்லடியில் கிறீஸ் மனிதனாம்!!
» ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்
» பேஸ்புக்கில் கிறீஸ் மனிதன்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum