சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Khan11

ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...

3 posters

Go down

ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Empty ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...

Post by sriramanandaguruji Fri 7 Jan 2011 - 5:05

ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Ujiladevi.blogpost.com



ஷ்டமா சித்திகள் என்றால் என்ன?
முருகன் சிவகாசி




  • பெரிய உடலை அணு அளவிற்கு சுருக்கி காட்டும் அணிமா சித்தி
  • மிகச் சிறியதை இமயமலை அளவிற்கு பெரிதாகக் காட்டும் மஹிமா சித்தி
  • காற்றோடு காற்றாய் கலந்து எடையற்று இருக்கும் லஹிமா சித்தி
  • மிக கணமாக எடையை பெருக்கி காட்டுவது கரிமா சித்தி
  • எல்லாவற்றின் மீதும் ஆட்சி செலுத்துவது பிராப்தி சித்தி
  • எல்லோரையும் தன்வசப்படுத்தும் வசித்துவ சித்தி
  • ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள் பயணப்படும் கூடுவிட்டு கூடு பாயும் விதத்தை என்னும் பிராகாமிய சித்தி
  • விரும்பியவற்றை செய்து முடித்து முழுமையாக அனுபவிப்பது ஈசத்துவ சித்தி

ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Ujiladevi.blogpost.com+%25281%2529
சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் எவை?
கவிதா சேலம்

கார்த்திகை பௌர்ணமி அன்று
கடைபிடிக்கும் உமா மகேஷ்வர விரதம், மார்கழி மாத திருவாதிரை விரதம்,
பங்குனி உத்திரத்தன்று கல்யாண விரதம், தைப்பூசத்தன்று பாசுபத விரதம்,
வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியில் கடைப்பிடிக்கும் அஷ்டமி விரதம்,
தீபாவளியன்று அனுஷ்டிக்கும் கேதர விரதம், மாசி மாத மஹாசிவராத்தி விரதம்
இவையெல்லாம் சிவபெருமானின் அருளைப் பெற உதவும். மேலும் தினசரி பஞ்சாசர
மந்திரத்தை உச்சாடனம் செய்வதே சிவ பெருமானுக்கு உகந்த மஹா விரதம் ஆகும்.




ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Ujiladevi.blogpost.com+%25282%2529



ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?
ராமன் ஈரோடு




  • அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
  • இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
  • பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்.
  • இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
  • வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.

இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில்
அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ
அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.
ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்





  • ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்



  • soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_07.html

    ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Sri+ramananda+guruj+3
    sriramanandaguruji
    sriramanandaguruji
    புதுமுகம்

    பதிவுகள்:- : 35
    மதிப்பீடுகள் : 0

    Back to top Go down

    ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Empty Re: ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...

    Post by இன்பத் அஹ்மத் Fri 7 Jan 2011 - 6:50

    :!+: :!+:
    இன்பத் அஹ்மத்
    இன்பத் அஹ்மத்
    சிறப்புப்பதிவாளர்

    பதிவுகள்:- : 12949
    மதிப்பீடுகள் : 180

    Back to top Go down

    ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Empty Re: ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...

    Post by நண்பன் Fri 7 Jan 2011 - 23:13

    :!+: :!+:


    நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
    நண்பன்
    நண்பன்
    தலைமை நடத்துனர்

    பதிவுகள்:- : 93923
    மதிப்பீடுகள் : 5491

    Back to top Go down

    ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்... Empty Re: ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum