சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை Khan11

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை

2 posters

Go down

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை Empty சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 4:43

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை
ஓமன் நாட்டு துறைமுகம் அருகே 21 கப்பல் பணியாளர்களுடன் சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இது குறித்து சரக்கு கப்பல் நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் அக்னிஹோத்ரி தெரிவித்திருப்பதாவது ஒமன் நாட்டில் உள்ளசாலா துறைமுகம் அருகே மென்த்தால் சரக்குகளுடன் ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ் மென்ட் என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பலில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் 21 பேர் இருந்துள்ளனர். அனைத்து பணியாளர்களுடன் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர். தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததையடுத்து கடல் சீற்றம் குறைந்து காணப்படுவதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கடற்கொள்ளையர்கள் இச் சம்பவத் தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து துறை முக ஊழியர்கள் கப்பலை விடுவிப்பது குறித்து கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை Empty Re: சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை

Post by kalainilaa Mon 22 Aug 2011 - 5:10

இதுக்கு விமோசனமே கிடையாதா ??
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை Empty Re: சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 9:51

kalainilaa wrote:இதுக்கு விமோசனமே கிடையாதா ??
அவர்களுக்கு என்ன தேவை ஏதாவது கோரிக்கை உள்ளதா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை Empty Re: சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum